இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவை-02

படம்
இதன் முதலாவது பகுதியை வெளியிட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது என்பது உண்மைதான்..அதற்காக மன்னிப்புடன் தொடர்கின்றேன்.தொடர்களை இலகுவாக ஆரம்பித்துவிட்டு தொடரும் என்று போட்டுவிட முடிகின்றது.ஆனால் பின்னர் ஆரம்பத்தில் இருந்து தேடுதலை தொடரவேண்டியிருக்கின்றது. ஹொலிவூட் படங்களில் மிக பிரபலமாக காட்டப்படும் ஒருவிடயம் மறை குறியீடுகள்.ஏதாவது ஒரு விடயத்தை நோக்கி ஹீரோவை சரியான திசையில் கொண்டுசெல்வதற்கு இவை உதவும்.நிக்கொலஸ்கேஜ் நடித்த நஸனல் ரெஷர்,ரொம் ஹான்ஸ் நடித்த டாவின்சி கோட்,ஏஞ்சல்ஸ் அன்ட் டெமோன்ஸ்,ஹரிசன் போர்ட்டின் சிலபடங்கள் போன்றவற்றில் இவற்றைக்காணமுடியும்.ஏதாவது ஒரு உருவத்தில் ஹீரோவுக்கு ஒரு துருப்புச்சீட்டுக்கிடைக்கும்.அதில் வார்த்தைகள் சங்கேதமான கோர்வைகளாகவோ அல்லது வேறு விடயங்களை செய்வதன் மூலம்(தேசிச்சாற்றை தடவி சிறிது வெப்பமாக்கல்,பின் புறம் மெழுகை ஒட்டி சூடாக்கல்..அல்றா வைலட் ஒளியில் பார்த்தல்,வேறு வேறு நிறங்களைக்கொண்ட கண்ணாடியால் பார்த்தல்) பெறக்கூடியவாறு இருகும் ஹீரோயினுடன் லூட்டி அடித்துக்கொண்டே இந்த குளூக்களின் பின்னால் ஹீரோ சென்றுகொண்டிருப்பார் வில்லனும் சென்றுகொண்டிருப்பார்.அவ்வா

Ballpoint Pens எப்படி இயங்குகின்றது?

படம்
பேனைகளில்/பேனாக்களில் பலவகைகள் இருக்கின்றட்ன. fountain pen  , ballpoint pen  , rollerball pen  ஆனால்  பெருமளவானவர்களால் இப்போது Ballpoint Pensதான் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.உலக அளவில் மாணவர்கள் இதை அதிகமாகப்பயன்படுத்துகின்றார்கள். Ballpoint Pens  எவ்வாறு இயங்குகின்றது? 90 களில் பிறந்தவர்களுக்கு இந்தப்பேனாவை நினைவிருக்கும். Ballpoint Pen குமிழ்முனைப்பேனா... reed pen, quill pen, metal nib pen,  fountain pen போன்றவற்றைவிட இது வித்தியாசமான முறையில் உருவாக்கப்படுகின்ற து,இதன் குமிழ் செப்பு,ஸ் ரீல்,தங்குதன் கார்பைட் போன்றவற்றினால் உருவாக்கப்படுகின்றது.இப்பேனைக்குப்பயன்படுத்தும் மை பின்வரும் இயல்புகளைக்கொண்டிருக்கவேண்டும். 1)ஒரே சீராகப்பரவும் இயல்பைக்கொண்டிருக்கவேண்டும். 2)மை பேனாவைவிட்டுவெளியே காற்றில் தொடுகையுறும்போது மெதுவாக உறையக்கூடியதாக இருக்கவேண்டும்.ஏனெனில் தவறுதலாக பேனாவின் உள்ளேயே மை உறைந்துவிட்டால் பேனாவை எறிவதைத்தவிரவேறு எதுவும் செய்யமுடியாது.அத்துடன் குமிழ்முனையும் இறுகிவிடும். ஆனால் இவ்விரு இயல்புகளையும் கொண்ட மை இருத்தல் ஒரு  பேனாவை உருவாக்கப்போதுமானதா?  பேனா

நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?

படம்
நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது -------------------------------------------------------------------------- விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி  நடத்தினார். எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர். அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம்!! என்ற அளவுக்கு பேஸ்புக்கிலும், சமூக தளங்களிலும் விமர்சனங்களை எழுதித் தள்ளினர். என்னை போன்ற மாணவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பெருத்த அவமானமாகவே பட்டது. ஒரு தொலைகாட்சி ஐம்பது பேரை மாணவர்கள் பிரதிநிதியாக பிரதிபலித்து மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் போன்ற தோற்றத்தை எவ்வளவு மலிவாக தோற்றுவித்தது. இதோ இன்று மாணவர்கள் ஈழத்திற்காக போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். அரசியல்

உலக /சமூக அரசியலை வெளிப்படுத்தும் ஓவியங்கள்

படம்
Polish illustrator Pawel Kuczynski உலக சமூக கலாச்சார அரசியல்களை வெளிப்படுத்தும் ஓவியங்கள். நிச்சயமாக ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒவ்வொருபதிவை எழுதுமளவிற்கு கருத்துக்களை விட்டு சென்றிருக்கின்றார்.