இடுகைகள்

mystery லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?-02

படம்
"xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம்." இவ்வாறான சூப்பர் ஹியூமன்கள் நிஜவாழ்க்கையிலும் இருக்கின்றார்களா என்றால் பதில் ஆம். சாதாரணமனிதர்கள் செய்யமுடியாத அசாதாரணவிடயங்களை போகிறபோக்கில் செய்துவிடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.ஆனால் எமது பிரதேசங்களில் அல்லது எம்மை அண்டியபிரதேசங்களில் இருக்கும் இவ்வாறான அசாதாரண சக்திகொண்டமனிதர்களைப்பற்றியதகவல்களே பெரும்பாலும் எம்மைவந்தடையும் ஆனால் உலகத்தின் கோடிகளில் இ

ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவை-02

படம்
இதன் முதலாவது பகுதியை வெளியிட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது என்பது உண்மைதான்..அதற்காக மன்னிப்புடன் தொடர்கின்றேன்.தொடர்களை இலகுவாக ஆரம்பித்துவிட்டு தொடரும் என்று போட்டுவிட முடிகின்றது.ஆனால் பின்னர் ஆரம்பத்தில் இருந்து தேடுதலை தொடரவேண்டியிருக்கின்றது. ஹொலிவூட் படங்களில் மிக பிரபலமாக காட்டப்படும் ஒருவிடயம் மறை குறியீடுகள்.ஏதாவது ஒரு விடயத்தை நோக்கி ஹீரோவை சரியான திசையில் கொண்டுசெல்வதற்கு இவை உதவும்.நிக்கொலஸ்கேஜ் நடித்த நஸனல் ரெஷர்,ரொம் ஹான்ஸ் நடித்த டாவின்சி கோட்,ஏஞ்சல்ஸ் அன்ட் டெமோன்ஸ்,ஹரிசன் போர்ட்டின் சிலபடங்கள் போன்றவற்றில் இவற்றைக்காணமுடியும்.ஏதாவது ஒரு உருவத்தில் ஹீரோவுக்கு ஒரு துருப்புச்சீட்டுக்கிடைக்கும்.அதில் வார்த்தைகள் சங்கேதமான கோர்வைகளாகவோ அல்லது வேறு விடயங்களை செய்வதன் மூலம்(தேசிச்சாற்றை தடவி சிறிது வெப்பமாக்கல்,பின் புறம் மெழுகை ஒட்டி சூடாக்கல்..அல்றா வைலட் ஒளியில் பார்த்தல்,வேறு வேறு நிறங்களைக்கொண்ட கண்ணாடியால் பார்த்தல்) பெறக்கூடியவாறு இருகும் ஹீரோயினுடன் லூட்டி அடித்துக்கொண்டே இந்த குளூக்களின் பின்னால் ஹீரோ சென்றுகொண்டிருப்பார் வில்லனும் சென்றுகொண்டிருப்பார்.அவ்வா

x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?

படம்
xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உண்மையில் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள்.ஆனால் படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் முழுமையாக சக்திகளைக்கட்டுப்படுத்துபவர்களாக அல்லாமல் சாதாரண எம்மைப்போன்றவர்களால்  நினைத்துக்கூடப்பார்க்கமுடியாதவற்றை சர்வசாதாரணமாக செய்யும்  மனிதர்கள் அவர்கள்.இவ்வாறான சக்திகளைக்கொண்ட மனிதர்களை தேடி அவர்களால் சாதாரண மனிதர்

உலகம் அழிந்த 242 தினங்கள்

படம்
உலகம் அழியப்போகின்றது என்பதை கி.பி 44 இல் இருந்து கூற ஆரம்பித்துள்ளார்கள்..கீழே கி.பி 44 இல் இருந்து 2012 வரை உலகம் அழியப்போகின்றது என கூறிய டேட்கள் சம்பவங்கள் தரப்பட்டுள்ளன Date Event 44 Theudas declared himself the Messiah, taking 400 people with him into the desert. T beheaded by Roman soldiers. Josephus records this. 53 Even before all the books of the Bible were written, there was talk that Christ's return had already taken place. The Thessalonians panicked on Paul, when they heard a rumor that the day of the Lord was at hand, and they had missed the rapture. 80 Ben Zakkai died about 80, and expected the Messiah about the time of his death 100 -200 Rabbi Eliezer ben Hyrcanus (1-2 Cent) thought the days of the Messiah would last 40 years. Before Bar Kochba the Mess. age was short; longer afterward 130 Rabbi Jose, the Galilean, a contemporary of Hyrcanus and Azariah, thought the Messiah would come in three generations (60 years), after the destr