இடுகைகள்

technology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

book marks களை சேமித்துவைப்பது எப்படி?

படம்
 நீங்கள் உங்கள் புரோசரை அன் இன்ஸ்ரோல் செய்யவேண்டியேற்பட்டாலோ அல்லது உங்கள் பி.சியை போர்மற் செய்யவேண்டியேற்பட்டாலோ உங்களுக்கு தேவையான விடயங்களை எக்ஸ்ரேர்னல் ஹாட்டிஸ்க் போன்றவற்றில் பாக்கப் செய்துவைத்திருக்கமுடியும்.ஆனால் புக்மார்க்களை எப்படி தரவிறக்கம் செய்வது/சேமிப்பது.வழி இதோ. குரோம் பாவனையாளர்கள்.... customize and control google chrome  என்பதை கிளிக் செய்து bookmarks ஐ கிளிக் செய்யவும் பின்னர் book mark manager  என்பதைகிளிக் செய்தால் கீழே காட்டப்பட்டுள்ளதைப்போன்றவிண்டோ தோன்றும். நீங்கள் புக் மார்க் பாரில்/வேறுவேறு நேமை உடைய போல்டர்களில் உங்கள் புக் மார்க்கை  குறியிட்டுவைத்திருப்பீர்கள்(நான் உருவாக்கியவை மேலேNew folder,new,i robot,kiru ).உங்களுக்குத்தேவையான புக்மார்க் போல்டரில் கிளிக் செய்தபின்(எந்த போல்டரையும் உருவாக்கவில்லையெனில் எந்தபோல்டரையும் கிளிக் செய்யத்தேவையில்லை.பின்னர் ஓர்கனைஸ் என்பதை கிளிக் செய்யவும்.(படத்தில் வட்டமிடப்பட்டபகுதி) import bookmarks from HTML file என்பதைக்கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய பெயரைக்கொடுத்து,விரும்பிய இடத்தில் எஜ்.ரி.எம்

Huawei Dongles ஐ எப்படி Unlock செய்யலாம்?

அலைபேசி சேவை வழங்குனா்கள் தாம் விற்பனை செய்யும் Dongles ஐ தமது SIM ஐ தவிர மற்றைய SIMகள் செயற்படாதவாறு Lock செய்து விற்பனை செய்கின்றனா். இதனால் நாம் மற்றைய SIMகளை உபயோகிக்க வேண்டும் எனில் Phone Shops இல் கொடுத்து Unlock செய்ய வேண்டும். இங்கு நாம் Huawei Dongles ஐ இலவசமாக Unlock செய்வதற்கான ஒரு Huawei Unlock Code Calculator மென்பொருளை தருகிறோம்.. முதலில் இங்கு தரப்படும் link இல் மென்பொருளை தரவிறக்கி அதனை Unzip செய்யவும். பின்  Huawei Unlock Code Calculator ஐ open  செய்து அதில் உங்களுடைய Huawei Dongle இன் IMEI இலக்கத்தை பதிந்து  Calculate ஐ கொடுக்கவும். பின் உங்களுக்கு அதில் Unlock Code கிடைக்கும். இது தான்  உங்களுடைய Huawei Dongle இன்  Unlock Code. பிறகு உங்களுடைய Huawei Dongle இல் வேறு சேவை வழங்குனா்களின் SIM ஐ Insert செய்து பின் உங்களுடைய Mobile Partner ஐ open செய்து அதில் உங்களுடைய  Unlock Codeஐ Insert செய்து ok செய்தால் உங்கள் Dongle Unlock ஆகிவிடும். தரவிறக்கம்

Printers பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் High-Tech Printers and 3D Printers.

படம்
21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நாங்கள் இன்னமும் ஒரே வகையான Printers ஐ தான் பயன்படுத்தி வருகின்றோம். ( Ink-jet Printer , Dot matrix printer and laser printer ) Phones , Computers , Laptops , Tablets போன்றவற்றில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும் Printers வகையில் அவ்வளவாக மாற்றங்கள் ஏற்படவில்லை. Future இல் ஒவ்வொரு சாதனங்களும் அடையபோகும் மாற்றங்களையும் புதிதாக கண்டுபிடிக்கபடபோகும் சாதனங்களையும் Concept Designs எனும் பெயரில் பற்பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவையே எதிர்காலத்தில் அந்நிறுவனங்களின் நிலைத்திருப்பிற்கு காரணமாக அமையபோகின்றமை வேறு விடயம். அந்த வகையில் எதிர்காலத்தில் வர இருக்கும் Printers இன் Concept Designs ஐ இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள். 01.  Printing with a Pencil Stub. நாம் எதையாவது தவறாக Print பண்ணி விட்டோமானால் அதை அழிக்க முடியாமை , அந்த Paper ஐ மீண்டும் உபயோகிக்க முடியாமை ஆனது Printers இல் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை ஆகும். இதனால் Papers மட்டுமல்லாது Ink உம் தேவை இல்லாமல் செலவழிக்கப்பட்டு விடும். எனவே இந்த பிரச்சனையினை தீர்க்கும் முகம

நாம் இறந்தபின்பு நமது ஃபேஸ்புக்,ஜிமெயில்கள் என்னாகும்?

படம்
ஏதாவது ஒரு விடயத்தை வித்தியாசமாக அவதானித்துவிட்டாலோ அல்லது ஒருவரிடமிருந்து கேட்டுவிட்டாலோ மனதில் முதலில் யோசிப்பது இதை எப்படியாவது இன்று ஃபேஸ்புக்கில் போட்டுவிடவேண்டும்,,.இந்த சிந்தனையுடன் நமது கணணிக்கு முன்பாக அமரும்போது கேட்ட/பார்த்த விடயம் எம்மால் சற்றுமெருகேற்றப்பட்டுவிடும்.டுவிட்டர் போன்றவற்றிலும் இதே நிலைதான்.இப்படி அன்றாடம் நாம் சந்திக்கும் விடயங்கள் அனைத்தையும் ஸ்ரேட்டஸ்ஸாக போட்டு ,சிலரை நையாண்டி செய்து நமக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே கூட்டி வைத்திருப்போம்.ஆனால் நாம் இறந்தபின்னர்...இதை எப்பொழுதாவது சிந்தித்துப்பார்த்ததுண்டா? ஒரு வேளை நாளைக்கே நான் இறந்துவிட்டால் எனது ஃபேஸ்புக் என்ன ஆகும்? நான் பயன்படுத்திய ஜி மெயில் என்ன ஆகும்? பம்பல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமலின் தாத்தா இறக்கும் தருவாயில் உயில் உயில் என்று கத்தியதைப்போல் நாம் எமது முதுமை இறுதிப்பருவத்தில் ஃபேஸ்புக் என்று கத்துகின்றோமோ தெரியாது.. முகப்புத்தகத்தில் ஒருவரின் இறுதித்தருணத்தில் செய்யப்பட்ட போஸ்ட் ...(கற்பனை)  இறுதியாக எனது முகப்புத்தக நண்பர்களே இந்த நிமிடம் வரை எனது முகப்புத்தக எதிரிகளே.முகம் க

பெண்களின் கண்டுபிடிப்புக்கள்

படம்
20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறது  1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது  பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருந்தது. இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார் . 1 ஆம் உலகப் போரினால் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத நன்மை ஏற்பட்டது.உலகப் போருக்கு முன்பாக பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்பும்,வோட்ட

விண்வெளி விபத்துகள்

படம்
அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பணத்தின் பெரும் பகுதியை இராணுவசோதனைகளுக்கும் விண்வெளி ஆராச்சிகளுக்கும் செலவிடுகின்றன. இந்நாடுகள் தமக்கிடையே பல துறைகளில் போட்டியிடுகின்றன. விண்வெளியாரச்சிகளிலும் இவை கடுமையாகப்போட்டியிடுகின்றன இதன் விளைவு பல  நிகழ்ச்சிகளில் சர்ச்சைகள் தோன்றியமை உதாரணம் நிலவில் காலடி வைத்தது அமெரிக்காவல்ல அந்த நிகழ்ச்சி அமெரிக்காப்பாலைவனத்தில் ஷூட்டிங் ஆக எடுக்கப்பட்டது இவ்வாறு பல சர்ச்சைகள் தொடர்கின்றன. விண்வெளி ஆராச்சியில் பணம் மட்டும் செலவிடப்படுவதில்லை பல மனித உயிர்களும் சேர்த்தே செலவிடப்படுகின்றன.ஆரம்பத்தில் ஏதோ நாயை அனுப்பி சோதனை பார்த்தோம் என்பதற்காக தொடர்ந்து நாயையே நம்பி இருக்க முடியாது. ஒரு நாடு ஒரு விண்வெளி வீரரை உருவாக்குவதற்கு  மில்லியன் கனக்கில் பணம் செலவிடுகின்றது .ஒரு நாடின் ஜனாதிபதியின் சராசரி ஆண்டு வருமானம் £4,000 to £7,000 ஆனால் ஒரு விண்வெளி வீரருக்கான சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா £40,000 to £86,000.இது வரை 22 வீரர்களே இறந்திருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விடயம்தான். ஆனால் நாம் அசரவில்லை தொடர்ந்தும் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி