இடுகைகள்

latest லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும்

படம்
இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை . ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போதும் . ஐஸ் வோட்டர் குடிக்காதே குடித்தால் உடம்பு வைத்துவிடும் குண்டகிவிடுவாய் என்று பலர் கூறக்கேட்டிருக்கின்றேன் . ஆனால் அது உண்மையா ? ஐஸ் வோட்டர் குடித்தல் எடை அதிகரிக்குமா ? இல்லை மாறாக உடல் எடை குறையும்   விளக்கம் இதோ   நமது உடல் வெப்பநிலை அண்ணளவாக 37 பாகை செல்சியஸ் இந்த வெப்பநிலையை விட வெப்பநிலை அதிகரித்தலோ குறைந்தாலோ அது பிரச்சனைதான் . நாம் அனைவரும் மாறாவெப்பநிலை விலங்குகள் . சூழல் வெப்பநிலை மாறினாலும் எமது உடல் வெப்பநிலை மாறாது . எமது உடல் வெப்பநிலை எவ்வாறு மாறாமல் பேணப்படுகின்றது ? இதற்கு நேரடியான பதில் எமது உடலில்   வெப்ப நிலை ஒரு சீர் திட நிலையாக்கல் பொறிமுறை என்ற ஒரு செயன்முறை நடை பெறுகின்றது அதன் மூலம் உடல் வெப்ப நிலை மாறது பேணப்படுகின்றது . ஆனால் கீழே அச்செயன் முறையில் முக்கிய பங்குவகிக்கும் சுவாசசெயன் முறை எப்படி