இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

wal-mart லஞ்சம் கொடுத்து மாட்டிய கதை -02

படம்
        சென்ற பதிவில் Wal-mart பற்றியும், Wal-mart லஞ்சம் கொடுத்த விவகாரத்தை The Newyork Times அம்பலப்படுத்தியதைப் பற்றியும் பார்த்திருந்தோம். [ சென்ற பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ]   மேலும் நான் மெக்ஸிகோ சென்று அடுத்த பாகத்தை எழுதுவதாகவும் கூறியிருந்தேன் அந்த சோகக்கதையை இக் கட்டுரையின் கீழே எழுதியுள்ளேன். முதலில் இக் கட்டுரையின் விடயத்துக்கு வருவோம்.      சென்ற பதிவில் இந்த லஞ்சம் கொடுத்த விவகாரம் எப்படி வெளியே வந்தது என்று பார்ப்போமா என்று கூறியிருந்தேன். இதோ , இப்படித்தான் விவகாரம் வெளியே வந்தது .... இடம்:   மெக்ஸிகோ நகரம்     நாள்:   21  செப்டெம்பர் 2005      நேரம்: பேய்கள் உலாவும் நேரம்.         Ms. munich இற்கு ஒரு   email வந்தது. அதை open  பண்ணி பார்த்தார். wal-mart இன் மெக்ஸிகோ கிளை சம்பந்தமாக வந்த email அது. ஒரு அனாமதேய நபர்; தான் ஒரு   walmart de mexico இன் முன்னாள் நிர்வாகி என்று அறிமுகப்படுத்தி,   walmart de mexico உயர் மட்டங்களின் லஞ்ச விவகாரம் தொடர்பாக தனக்கு பல விடயங்கள் தெரியும் என்று கூறினார்.  Ms. munich  தான்   walmart mexico இ

மே தினம் - வரலாறும், வெட்கக்கேடும்.

படம்
மே தினம். ‘ உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! ’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட , உரிமை தரப்படாதவிடத்து , தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள். 19ஆம் நூற்றாண்டு தொழிற்புரட்சி நடந்த , உலகளவில் தொழில்துறை விருத்தியடைந்த நூற்றாண்டு. படிப்படியாக அல்லாது , ஒரு பாய்ச்சலாக இந்த தொழில்துறை விருத்தி நடப்பதற்காக பலியானது உலகெங்கிலும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தான். பெண்கள் , சிறுவர்கள் உட்பட , தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சகல தொழிலாளர்களும் ஓய்வற்ற வேலைக்கு திணிக்கப்பட்டார்கள். தினமும் 18 ,20 மணிநேர வேலை , விடுமுறைகளே கிடையாது என்பதாக மனித உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டது. இதற்கு எதிராக தொழில்புரட்சி நடந்த ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் ஒன்றுகூடி பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தினர். சகலருக்கும் பொ

கூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்

படம்
கூகிள் எர்த் மூலம் நாம் உலகின் எந்தப்பகுதியையும் பார்க்கமுடியும் ..நாடுகள்,நகரங்களில் உள்ள வைத்திய சாலைகள் ,நூலகங்கள் ,போலீஸ்நிலையம் ,வீதிகளின் வரைபடங்கள் என பல விடயங்கள் கூகிள் எர்த் மூலமாக நாம் பார்வையிடமுடியும் ...சிலர் கூகிள் எர்த்தில் தமது நிறுவனங்கள் ,பிரதேசங்களை  பர்வையிடுபவர்களை கவருவதற்கு சில வித்தியாசமான முறைகளையும் கையாளுகின்றார்கள் ( மாறுபட்ட  கூகிள் எர்த் ) ஆனால் கூகிள் எர்த் நமக்கு காட்ட விரும்பாத பகுதிகளும் உள்ளன ...சில இடங்கள் முற்றாக மறைக்கப்பட்டுள்ளன ..சில இடங்கள் ....குறிப்பிட்ட இடங்களை பற்றிய எந்த விபரங்களையும் கொண்டிருக்காது ..உதாரணம் வட கொரியா....அவ்வாறு கூகிள் நமக்கு காட்ட மறுக்கும் பிராதேசங்கள் இதோ ......... Baker Lake, NU, the Inuit nation in northern Canada Ramstein Air Force Base, Germany Pacific Northwest, USA Szazhalombatta Oil Refinery, Hungary Huis Ten Bosch Palace, Netherlands Unknown area, Russia Mobil Oil Corporation, Buffalo, NY, USA North Korea Reims Airbase,

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-04

படம்
  எர்னஸ்டோவின் பயணங்கள்  [இதன் முன்னைய பதிவிட்க்கு  சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-03 ] அர்ஜென்டினாவில் பிறந்தது முதல் தன் வாழ்வில் எத்தனையோ விதமான  நண்பர்களையும் நபர்களையும் சந்தித்தவர் சேகுவேரா. இதற்க்கு மேலும் பெரும் துணையாக உதவியது அவர்மேட்கொண்டிருந்த பயணங்கள் என்றால் மிகையாகாது. சேகுவேரா தனது இளமைக்காலத்தில் அவரது மனதளவில் தன் பாதை எது என்று பெரிதும் குழம்பி இருக்கின்றார் என்று தெளிவாக தெரிகிறது. என்னதான் இருந்த போதிலும் பிறரைப் போன்று பணத்துடனும்,  வசதியுடனும் ,சிறு சிறு அற்ப சந்தோசங்களுடனும் சச்சரவுகளுடனும் வாழும் குறுகிய வட்ட வாழ்கையை அவர் விரும்பி இருக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் தன் வாழ்கையை செழிப்பு மிக்கதாக அமைத்திருக்கலாம் ஏனெனில் அவர் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். தன் வாழ்க்கை பயனுள்ளதாக வீரசாகசங்கள் நிறைந்ததாக அமைந்திருக்க   வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் எர்னஸ்டோ குவேரா. இதற்க்கு அவர் தேர்ந்தெடுத்த வழியே பயணங்கள். தன் இலட்சியம் எதை நோக்கியது என்று பல கட்டங்களில் குழம்பினாலும் பயணங்களிலும் தொல்லியலிலும் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவராய் எப்பொதும் இருந்த

உலகின் பிரமிக்க வைக்கும் வழிபாட்டுத்தலங்கள்

படம்
உலகில் உள்ள 25 % ற்கு மேற்பட்ட மக்கள் கீழைத்தேச சமயங்களை பின்பற்றுகிறார்கள் சமய வழிபாட்டுத்தலங்கள் வழிபட்டு முறைகள் என்பவற்றில் சமயங்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன ஆனால் சமயங்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமைகளுள் அழகான விடயம் ஒவ்வொரு சமயத்தினரதும் தமது வழிபடுத்தலங்களை  மிகவும் கலைநயத்துடன்  வடிவமைத்திருப்பதுதான் ........ Shwezigon Paya Zedi இவ்வழிபாட்டுத் தலத்தின் பெயர்  Shwezigon pagoda ,  Anawrahta     என்னும் மன்னனால் கட்டப்பட்டது 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது  பொற்கோயில் என அழைக்கப்படுகின்றது உலகின் பழமையான  பகோடக்களில் இதுவும் ஒன்று  மியன்மாரின் அடையாளப்படுத்தக்கூடிய கலாச்சார சின்னமாக காணப்படுகின்றது  Angkor Wat  கம்போடியா நாட்டில் அமைந்துள்ளது கம்போடியா நாட்டின் தேசியக்கொடியின் சின்னமாகவும் விளங்குகின்றது இரண்டாம் சூரிய வர்மானால் கட்டப்பட்டது இது உலகின் பிரமாண்டமான கோயிலாக கருதப்படுகின்றது    இதன் சுற்றி சுவர்3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின்  ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின்