இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரான்சியப் புரட்சி பகுதி 1

படம்
அறிமுகம் 1789  ஆம் ஆண்டிலே உலக முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்ச்சிகள்  நடை பெற்றன. அமெரிக்க ஜக்கிய நாட்டின் கூட்டாட்சியமைப்பு நடைமுறைக்கு வந்ததாள் பிரான்சியப் புரட்சி மூண்டது. நெகிழும் தன்மை வாய்ந்த  ஆட்சி முறையின் வழி புதிய உலகமானது விரிவடைதலும் ஒன்றுபடுதலும் ஒருங்கு திகழ்ந்த ஓர் ஊழியினை அடைந்தது. இருபத்தைந்து   ஆண்டுகளாகப் பெரும் குழப்பம் கொந்தளிப்புமுள்ள நிலைமைக்குப் பழைய உலகம் திரும்பியது. பின்பு அவற்றால் ஏற்கனவே நிலவிவந்த அரசியல் அமைப்புத் தகர்க்கப்பட்டது.      1789 இற்குப் பிந்திய அந்நூற்றாண்டின் இறுதிகளில் ஜரோப்பாவிலே நிகழ்ந்த சம்பவங்களை முறையே புரட்சி, போர், சர்வதிகாரப் பேரரசு என்ற நான்கு சொற்களால் குறிப்பிடலாம். இவ்வரலாற்றினை அடிக்கடி கூ ற ப்படுவதுபோல ஏற்கனவே நிரு ண யிக்கப்பட்ட ஒரு முடிவினை  நோக்கிச்  செல்லும் வீரகாவியமாக கருதலாம். இக்கருத்துப்படி, வலோற்காரப் புரட்சியானது இயற்கையாகவே போரிற்கு அடிகோலியது. புரட்சியும் போரும் ஒன்று பட்டு அவற்றின் இருதிவிளைவகப் போர்வீரநெருவனின் சர்வதிகார ஆட்சியாக முடிந்ததன படைப்பலத்தோடு கூடிய இயற்கையாகவும் கட்டாயமாகவும் நெப்போலியனின் பேராசை

பாண்டியர்களும் அவர்களின் வரலாறும்-01

படம்
முப்பெரும் அரசகுடியினரால் ஆழப்பட்ட பழந்தமிழ் நாட்டில் தமிழர்களை ஆண்ட  அரசர்களில் முதன் முதலில் தோன்றிய மூத்த அரசகுடியாக கருதப்படுவது பாண்டியர் எனப்படும் அரசவம்சமே. தமிழிற்க்கு  சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் என்றென்றுமே தமிழுள்ளவரை தமிழர்களால் போற்றப்படவேண்டியவர்கள். அத்தகைய பாண்டியர்கள் பற்றி நான் கற்றுப் படித்து அறிந்து சேகரித்த விடயங்களை கொண்டு என்னால்   முடிந்தவரை ஒரு தொடர்கட்டுரையை வரைய விளைகின்றேன். பாண்டியர்களின் தோற்றம் பாண்டியர்களைப் பற்றி அகநானூறு, புறநானூறு,பத்துப்பாட்டு,மகாபாரதம் ,இராமாயணம்,முதற்கொண்டு பல நூல்களிலும் கல்வெட்டு, செப்பேடு நிமித்தம் எத்தனையோ ஆதாரங்களும் தகவல்களும் கிடைக்கப்பெற்ற போதிலும் பாண்டியவம்சத்தின் தோற்றத்தை இற்றைவரை தெளிவாக காலத்தால் அறியமுடியவில்லை என்பதே உசிதம். குமரிக்கண்டத்தில் தோற்றம் பெற்ற தமிழ் மூதாதைகளின் பழங்குடியின் தலைமை பீடத்தில் இருந்த சகாயத்தினரே மன்னர் ஆட்சியின் தோற்றத்தின் போது பாண்டியராகத் தோற்றம் கொண்டனர் என்பது தொன் தமிழாய்வினரின் ஏற்புடைய கருத்து.  எது எங்கனம் இருப்பினும் பாண்டியர் தோற்றம் குமரிக்கண்டத்தில் நிகழ்ந்தது

Shortcuts for face book, Firefox,chrome, windows 7,twitter

படம்
Face book ஐ வேகமாகவும் இலகுவாகவும்  பயன்படுத்துவதற்கான shortcuts கள் இதோ  Fire fox Page Navigation Shortcuts   Spacebar  :Page down one full screen at a time Shift + Spacebar  : Page up one full screen at a time Down Arrow  : Scroll down Page Down  : Page down one full screen at a time Up Arrow  : Scroll Up Page Up  : Page up one full screen at a time End  : Go to the Bottom (end) of the page Home  : Go to the Top of page PAGES, TABS, And BOOKMARKS   F5  : Reload the current page Alt + Home  : Go to home page Ctrl + L  : Go to the Address bar Ctrl + K  : Go to the search box Ctrl + =  : Increase the text size, zoom in Ctrl + -  : Decrease the text size, zoom out Ctrl + P  : Print the current page Ctrl + H  : Opens the Browsing History in a column on the left Ctrl + T  : Open a new tab Ctrl + W  : Close current tab Ctrl + Tab  : Rotate forward to the next tab Ctrl + Shft + Tab  : Rotate back to the previous tab Ctrl + 1-9  : Choose