இடுகைகள்

gallery லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்களின் பெருமை... ஓவியமாக

படம்
தமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவதை ரசிக்காத பெற்றோரும் காரணமாக இருக்கலாம்.) தமிழர் தம் அருங்கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை மறக்க, உள்ள பல ஓவியர்களும், காலத்தின் புரிதல் இல்லாமல் அழிகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே. இது புரியாத எந்தக்  கலையும், இனமும், மனிதரும் உலகில் நிலைக்க முடியாது. தமிழர் ஒவியத்தின் நிலையம் அ

லண்டன் புதுவருடம்-அழகான வாணவேடிக்கைகள்

படம்
2013 ஆம் ஆண்டை லண்டன் மிக மகிழ்ச்சியுடனும் வாணவேடிக்கைகளுடனும் வரவேற்றுள்ளது.2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த கணத்தில் இருந்து தொடர்ந்து 11 நிமிடங்கள்  தொடர்ச்சியாக இந்த வாணவேடிக்கைகள் லண்டன் நகரத்தை ஒளியில் ஆழ்த்தின.இவற்றைப்பார்ப்பதற்கு  250,000 மக்கள்  தேம்ஸ் நதியினருகில் குழுமினர்,வாணவேடிக்கைகளுக்கு  ஒட்டுமொத்தமாக 250 000 £ பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. வீடியோ  கீழே குப்பைகள்....

கிரியேடிவ்வான வித்தியாசமான விளம்பரங்கள்-03

படம்
இதன் முதல்பாகத்தைபார்ப்பதற்கு  இங்கே கிளிக் வித்தியாசமான கிரியேட்டிவ்வான  விளம்பரங்களின் தொகுப்பு ....இணைய உலகில் பிரபலமாக இவை வலம்வருகின்றன..மக்களின் கவனத்தை தம் பக்கம் திருப்புவதே இத்தகைய விளம்பரங்களின் நோக்கம் இவ்வாறன விளம்பரங்களின்  தரம் உயர்ந்து கொண்டுசெல்வது நல்ல ஆரோக்கியமான விடயம்தான் வெறுமனே  சொட்டு   நீலம்   டோய்  சொட்டு   நீலம்  டோய்  ரக சாதாரண விளம்பரங்களில் இருந்தான புதிய முயற்சி ... அண்மையில் என்னைக்கவர்ந்த டி.வி விளம்பரம்  புரோம்  ரைம்ஸ்  ஒப் இண்டியா  பதிவின் இறுதியில்