இடுகைகள்

mystery லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள்?-02

படம்
உலகம் அழியப்போகின்றது என கூறிய சிலரையும்.அவர்களுள் Heaven's Gateஎன்ற சமயத்தைப்பின்பற்றும் 39 நபர்கள் தற்கொலை செய்ததையும் சென்ற பதிவில் பார்த்தோம். உலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள்? Y2K, Jan. 1, 2000 Y2K என்றொரு விடயம் 2000 ஆம் ஆண்டில் எல்லோரது மூளையையும் குழப்பியது. Year 2000 problem என்பதைத்தான்  Y2K என அழைத்தார்கள்.2000 ஆண்டுக்கு முன் 1950 என்பதை இறுதி இரண்டு இலக்கத்தை மட்டும் குறித்து 30 என கணணிகளில் குறித்தார்கள்.சோ 1960 என்பது 60 என குறிக்கப்பட்டது 1970 என்பது 70 எனக்குறிக்கப்பட்டது.இப்படியே போனால் 1999இன் பின்னர் 2000 என்பதை கணனி எப்படிப்புரிந்துகொள்ளும். 00 என புரிந்துகொள்ளும் இதுதான் பிரச்சனை 2000 என்பதை கணணி மீண்டும் 1900 என்றவாறோ 1000 என்றவாறோ 3000 என்றவாறோ கணனி புரிந்துகொண்டால் கணனியின் உதவியுடன் இயக்கப்படும் அனைத்தும் தலைகீழாகிவிடும்.வங்கிக்கணக்குகள் கண்டபடி மாறிவிடும் ஏ.டி.எம் மிஸினில் பணம் கொட்டலாம்,பிளைட்கள் வழி தவறலாம்.இவற்றைவிட மோசமான விளைவு அணு ஆயுதங்கள் அணு ஆராய்ச்சிகளில் கணனிப்யன்படுத்தப்பட்டது,அந்தக்கணனிகள் குழம்பிவிட்டால் கோவிந்த

உலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள்?

படம்
உலகம் அழியப்போகின்றது  என இதுவரை எத்தனை தடவைகள் ஏமாற்றியுள்ளார்கள்.உங்களுக்கு 3/4 தடவைகள் உலகம் அழியப்போகின்றது என கூறியது நினைவிருக்கலாம்.ஆனால் உங்களுக்கு ஒரு சிறிய அதிர்ச்சி 3 அல்லது 4 தடவைகள் அல்ல 242 தடவைகள் உலகம் அழியப்போகின்றது என கடந்துவந்த நூற்றாண்டுகாலங்களில் மக்களின் வயிற்றில் புளியைக்கரைத்தார்கள் என்று அறிந்திருக்கின்றீர்களா? உலக அழிவு தொடர்பான முன்னைய பதிவுக்கு   உலக அழிவு திரைப்படங்கள் முதலில் உலகம் அழியப்போகின்றது என மொக்கைபோட்ட சிலரைப்பார்ப்போம் உலக அழிவு பற்றிய கேள்விகளுக்கு நாசாவின் பதில் இங்கே கிளிக் The Prophet Hen of Leeds, 1806 இங்கிலாந்தின் நகரமான  Leeds இல் கோழி ஒன்று முட்டையிட்டது.ஆனால் முட்டையில்  "Christ is coming" என்று எழுதப்பட்டிருந்தது.விடயம் காட்டுத்தீபோல மக்களிடம் பரவியது மக்கள் உலகம் அழியப்போவதை உறுதியாக நம்பினார்கள்.முட்டை இடப்பட்டதும் முட்டைமேல் எழுதப்பட்டது என்ற உண்மையைக்கண்டுபிடிக்கும்வரை இந்தப்புரளி தொடர்ந்தது. The Millerites, April 23, 1843 William Miller என்ற இங்கிலாந்தின் விவசாயி சில ஆண்டுகளாக பைபிளைப

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?

படம்
2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியாவிட்டால் என்ன ஆகும்? 2013 செப்டெம்பர் 11 இல் உலகத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்கும். * * * 2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால்,   சற்று காமெடியாகவே ஆராய்வோம். ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு

தொடர் கொலைகாரர்கள்-03

படம்
முன்னைய இரண்டு பகுதிகளிலும் ஒரு கொலைகாரன் எவ்வாறு உருவாகின்றான்?அதற்கு காரணங்கள்.வரலாற்றில் நடைபெற்ற கோரமான சில சம்பவங்கள் செங்கிஸ்கான்,கலிக்யூலா போன்றவர்களையும் பார்த்தோம். முன்னைய பதிவைப்படிப்பதற்கு அண்மையில்தான் உருமி படத்தைபார்க்கநேரந்தது சந்தோஸ்சிவனின் திரைப்படம்.சாம்ராட் அசோகா இடையில் வந்துசென்றது.மிகவும் அருமையாக இருந்தது.நடிகர் பிரித்திவிராஜ்ஜின் கம்பீரம் மலைக்கவைத்தது.அடுத்து முக்கிய கதாப்பாத்திரம் வஸ்கொடகாமா.இது திரைப்பட விமர்சனம் இல்லையாயினும் இவை இந்தப்பதிவுடன் தொடர்புடையவை. நான் வரலாறு என்னும் பாடத்தில் வஸ்கொடகாமா,கொலம்பஸ் போன்றவர்களின் வருகையை வஸ்கொடகாமா ஐரோப்பியாவில் இருந்து இந்தியாவிற்கான  கடல்மார்க்கத்தை கண்டுபிடித்தவர்.வர்த்தக ஒப்பந்தம் செய்தார்.சிறந்த கப்பலோட்டி.ராஜ தந்திரி இப்படித்தான் படித்தேன்.ஏதோ நாட்குறிப்பில் இரண்டு வரிகள் எழுதியதுபோல் புத்தகவரலாறுகள்  கற்பிக்கப்பட்டன மதிப்பெண்களுக்காக.கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டு பிடித்தவர்..அமெரிக்காவைக்கண்டுபிடித்தவர்...2 நாளைக்கு ஒரு தடவையாவது இதை நான் கேள்விப்படுகின்றேன்..கொலம்பஸ்  விட்டாச்சு  லீவு என்று பாடல்வேறு.இவர