இடுகைகள்

politics லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலாலாவிற்கு(malala) நோபல்பரிசு வழங்கலாமா?

படம்
மலாலா என்ற 15 வயதுச்சிறுமிக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்குவதற்கான ஆதரவுக்குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.அறுபதாயிரம் பேரின் ஆதரவோடு, அவளுக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.மலாலா யூசப்சையி என்பதுதான் சிறுமியின் முழுப்பெயர்.பாகிஸ்தானின் வடமேற்குப்புறத்தில் உள்ள மிங்காரா என்னும் ஊரின் மாணவிதான் மலாலா.2009 வரை அந்தப்பகுதியில் தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்திருந்தது.பல பிற்போக்குத்தனமான விடயங்களை மதம் சார்பாக மக்கள் மீது திணித்துக்கொண்டிருந்தார்கள் தலிபான்கள்.முக்கியமாக பெண்கள் கல்விகற்கக்கூடாது,பாடசாலைக்கு செல்லக்கூடாது. என்று அதிகாரம் செய்தார்கள்.வாய்ப்பேச்சாகவும் மிரட்டலாகவும் இவற்றைக்கூறிவந்த தலிபான்கள் 2009 இல் இவற்றை சட்டமாகவே ஆக்கிவிட்டிருந்தார்கள்.மலாலா வாழும்பகுதியில் மட்டும் 400 மேற்பட்ட பாடசாலைகள் தலிபான்களினால் தகர்க்கப்பட்டன.50 000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். 2009 இல் மலாலாவிற்கு 11 வயதிருக்கும்போது புனைபெயரில் பி.பி.சி யின் உருது மொழி பிளாக்கினூடாக பாகிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியின் கீழ் தனது வாழ்க்கை,தலிபான்க

ஒபாமாவின் அரிய புகைப்படங்கள்

படம்
ஒபாமாவின் சிறியவயது புகைப்படங்கள்,அவரது  வாழ்வின் அழகான தருணங்கள் அடங்கிய புகைபப்டத்தொகுப்பு இது. ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு  சிக்காகோவின்  தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். 1992  முதல் 2004 வரை  சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில்  பேராசிரியராகவும் பணியாற்றினார்.மீண்டும் அமெரிக்க  ஜனாதிபதியாக வருவாரா என்று பார்ப்போம்.ஒரிஜினல் நேம்  பராக் உசேன் ஒபாமா  அதில்து ஒரு கோ இன்ஸிடன்ஸ் என்று நம்புவோம். அமெரிகக் தேர்தல் பற்றிய பதிவுக்கு   சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் - இரானில் குண்டு போடப்போவது யார்? ஒபாமாவின் தாயார் பெற்றோருடன் வலது புறம் ஒபாமா மனைவி மிசெலுடன் ஒபாமா தா யார்  Ann Dunha