இடுகைகள்

science லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை அவயவங்கள் சயன்ஸ்

படம்
விபத்துக்களால் அல்லது வேறுகாரணங்களால் அங்கவீனப்படுபவர்களை  மரத்தாலான கால்களுடனோ மரத்தாலான போலி கைகளுடனோ பார்த்திருப்போம்.இவை நெகிழ்வற்றவையாகவும்,பரிகாசத்திற்குட்பட்டவையாகவுமே இருந்துவந்தன.ஆனால் அவர்கள் அதனுடன் அவதிப்படத்தேவையில்லாதவகையில் அவர்களுக்கு உதவும் வகையில் மாற்று உறுப்புக்கள் பல வடிவமைக்கப்பட்டுள்ளன.ஊன்றுகோல்,வீல் செயார்களில் இருந்து இப்பொழுது கருவிகள் பவர் ஸூட்களாகவும் ரோபோட்டிக் கைகளாகவும் மாற்றமடைந்துள்ளன.இத்துறையில் இவ்வசதிகளை அனுபவிப்பதற்கு பெருமளவு பணம் அவசியம் என்பதும் மறுக்கமுடியாததுதான்.ஆனால் விஞ்ஞானத்தின் உதவியால் இவ் அவயவ இழப்புக்கள் ஓரளவிற்கு ஈடுகட்டப்படும்.அவயவங்களுக்கான மாற்று செயற்கை உறுப்புக்களை அவதானிக்கும்போது சயன்ஸ்பிக்ஸனில் வரும் உறுப்புக்கள்போன்றுகூட தோன்றலாம்.பிக்ஸன் கூட எதிர்காலத்தில் உண்மையாகும். செயற்கை அவயவங்கள் தொடர்பில் ஆரம்பகாலம் தொட்டு அண்மைக்காலம் வரை இருந்த நடைமுறைகளை முதலில் பார்ப்போம் செயற்கைப்பாகங்கள் எகிப்திய மம்மிக்களில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.ஆனால் இவர்கள் இதற்கு அதிகளவான தொழில் நுட்பத்தை செலவு செய்யவில்லை.சாதாரண மரங்களால் ஆன

Upcoming Super Games - 2012 and 2013

படம்
இரவு பகல் பார்க்காமல் வீட்டில் உள்ளவர்கள் கதறகதற வெறித்தனமாக கொம்பியூட்டர் கேம்ஸ் விளையாடுபவரா நீங்கள்? ஐ.ஜி.ஐ யில் பி.எஹ்.டி முடித்தவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கான பதிவுதான் இது.75 வீதமான அமெரிக்கசிறுவர்கள் கேம்ஸ்களை தீவிரமாக விளையாடுகின்றார்கள். அதில் 42% ஆனவர்கள் பெண்கள். Online Games இல் 15 பில்லியன் டொலர்கள்வரை பணம் ஈட்டப்படுகின்றது. அட அவ்வளவு ஏன் உலகம் முழுவதிலுமுள்ள முகப்புத்தக பாவனையாளர்களில் 53% ஆனவர்கள் முகப்புத்தகத்திலேயே கேம்ஸ்களை விளையாடுகின்றார்களாம்.பெற்றோர்கள் தரப்பில் கேம்ஸ்களுக்கு எப்போதுமே வரவேற்பு  கிடைப்பதில்லை என்பது உண்மைதான். அதுக்காக இதுக்கெல்லாம் அசருர ஆக்களா நாம? 2012,2013 ஆண்டுகளில் கேம்ஸ் உலகின் முன்னனி நிறுவனங்களினால் என்னென்ன கேம்ஸ்கள் வெளிவருகின்றன என்பது தொடர்பான் பதிவுதான் இது.அந்தந்த கேம்ஸ்களுக்கு  Official Trailer உம் போடப்பட்டிருக்கின்றது. 01.  Dead Or Alive 5 Release Date :   25-September-2012 ( 25.09.2012 ) To :  Xbox-360 and PS3 Genre :   Fighting Publisher :   Tecmo Developer :   Team Ninja Image : Official