இடுகைகள்

technology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்தில் ஃபோன்கள் , நாம் பயன்படுத்துபவை எப்படி இருக்கும்?

படம்
தொழில் துறை வல்லுனர்கள் அவர்களது வித்தியாசமான வடிவமைப்பினாலும் அவற்றின் செயல்படுகளினாலும் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இங்கு இவ்வாறான வடிவமைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன ஒருநாள் இவை சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையுடன் இவற்றை நோக்குவோம் Macbook Water Concept இது ifluid இனால் உருவாக்கப்படும் இது சாதாரண எந்த ஒரு போன்ஐ விட விரைவாக இயங்கும் இதை செயற்படுத்துவது ஒன்றும் பெரிதான காரியமில்லை இதற்கென உருவாக்கப்படும் திரவத்தை ஒரு தட்டையான மேற்பரப்பில் ஊற்றினால் வாட்டர் macbook தயாராகிவிடும் க்லோஸ் பண்ணுவதும் இலகுதான் துடைத்துவிட்டால் போதும் ஆனால் இதை செயற்படுத்துவதற்கு ஒரு நிபந்தனை உள்ளது சூழல் வெப்பநிலை 0C இற்கு குறைவாக இருக்கவேண்டும் ..ஆனால் இதைபோன்ற ஒன்றை இப்பொழுது தயாரித்தல் நினைத்துப்பார்க்கமுடியாது ..அடுத்த நூற்றாண்டில் சாத்தியமாகலாம்  Macbook 3d Concept Virtual Macbook Air Concept virtual  ஆக ஸ்கரீனும் கிபோர்ட்டும் இருக்கும் ..ஒரு சிறிய லேசர் ப்ரொஜெக்டரினால் இவை உருவாக்கப்படும்  Digi-roll Macbook Concept  இது macbook இனுடைய அடுத்த