இடுகைகள்

அடோல்ப் ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் (more than 100)

படம்
தனி மனிதனால் உலக வரலாற்றை உலுக்கி விட முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர் ....ஜேர்மன் இவரால் உயர்ந்தது என்றாலும் அதற்கு கொடுத்த வெகுமதி விலைமதிப்பற்ற பல மனித உயிர்கள் ..இரண்டாம் உலகப் போரை தொடக்கி வைத்தவர் சாதாரண படை வீரனாக இருந்து தன்னை ஒரு நாட்டின் தலைவனாக உயர்த்திக்கொண்டவர்  அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். 1920 களில் அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும் .