மியாவுக்கு கல்யாணம்
ஆபாச இணையத்தளங்களின் தலைவியாக வலம்வந்த மீயா கலீபாவுக்கு
நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்திருக்கின்றது.இந்த செய்தியால் மியா தரப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும் இரசிகர்களை இச்செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.pornhub என்ற ஆபாசத்தளத்தின் மூலம் மிகப்பரபலமடைந்தவர் மீயா.ஒரு ஆபாசவீடியோவில் முஸ்லீம் மதத்தவர்கள் அணியும் பர்தா என்ற ஆடையை அணிந்து ஆபாசப்படம் நடித்ததன் காரணமாக தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் இனால் மிரட்டப்பட்டார் மீயா.
இதன் பின்னர் தான் எந்த ஆபச வீடியோவிலும் நடிப்பதில்லை என்று முடிவுசெய்துவிட்டு லெபனானைவிட்டு மியாமியில் சென்று குடியேறியிருந்தார் மீயா.இது மீயாவிற்கு இரண்டாவது திருமணமாகும் ஏற்கனவே 2011இல் தனது 18 ஆவது வயதில் திருமணம் செய்திருந்த மீயாவிற்கு இது இரண்டாவது திருமணமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக