Huawei Dongles ஐ எப்படி Unlock செய்யலாம்?

அலைபேசி சேவை வழங்குனா்கள் தாம் விற்பனை செய்யும் Dongles ஐ தமது SIM ஐ தவிர மற்றைய SIMகள் செயற்படாதவாறு Lock செய்து விற்பனை செய்கின்றனா். இதனால் நாம் மற்றைய SIMகளை உபயோகிக்க வேண்டும் எனில் Phone Shops இல் கொடுத்து Unlock செய்ய வேண்டும்.

இங்கு நாம் Huawei Dongles ஐ இலவசமாக Unlock செய்வதற்கான ஒரு Huawei Unlock Code Calculator மென்பொருளை தருகிறோம்..

முதலில் இங்கு தரப்படும் link இல் மென்பொருளை தரவிறக்கி அதனை Unzip செய்யவும். பின்  Huawei Unlock Code Calculator ஐ open  செய்து அதில் உங்களுடைய Huawei Dongle இன் IMEI இலக்கத்தை பதிந்து  Calculate ஐ கொடுக்கவும். பின் உங்களுக்கு அதில் Unlock Code கிடைக்கும். இது தான்  உங்களுடைய Huawei Dongle இன்  Unlock Code.

பிறகு உங்களுடைய Huawei Dongle இல் வேறு சேவை வழங்குனா்களின் SIM ஐ Insert செய்து பின் உங்களுடைய Mobile Partner ஐ open செய்து அதில் உங்களுடைய  Unlock Codeஐ Insert செய்து ok செய்தால் உங்கள் Dongle Unlock ஆகிவிடும்.

தரவிறக்கம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்