இடுகைகள்

Most creative hedges

படம்

Book Sculptures

படம்
புத்தகங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட சிற்பங்கள் 

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 02

படம்
           உலகை பெரும் வியப்பில் ஆழ்த்திய தமிழ்நாட்டு கணிதமேதை ராமானுஜன் சென்னைத் துறைமுக நிறுவனத்தில் 1912 இல் 'கிளார்க்' வேலையில் சேர்ந்த பின் தான் அவர் வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது என்று சென்ற பதிவில் கூறியிருந்தேன் . அதைப் படிக்காதவர்கள் தயவு செய்து இங்கே கிளிக் செய்து படித்துவிட்டுத் தொடரவும் .     ஆம் ; ராமானுஜன் 'கிளார்க்' வேலையில் இருந்தபோதும் அவரது கணித ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்தன . இதன் விளைவாக ; துறைமுக அலுவலகத்தில் ஒரு 'கிளார்க்' கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக்கூடங்களில் பேசப்படத் தொடங்கியிருந்தது . இதன் தொடர்ச்சியாக இந்திய கணிதக் கழகத்தின் நிறுவுனரான பேராசிரியர் வி . ராமஸ்வாமி ஐயரும் , அவரால் ராமானுஜனுக்கு அறிமுகமான பேராசிரியர் சேஷு ஐயரும் , சென்னைத் துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் அவர்களும் ராமானுஜனின் கணித ஆற்றலைப் பாராட்டி அவரது கணிதப் படைப்புக்களை இங்கிலாந்தில் இருந்த மூன்று முக்கிய பிரிட்டிஷ் கணித வல்லுனர்களுக்கு அனுப்பித் தொடர்புகொள்ள

விழிப்புணர்வு விளம்பரங்கள்

படம்
உங்களது சிந்தனையை தூண்டும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ...சாதாரணமாக பார்க்காமல் உங்கள் மூளைக்கு வேலைகொடுத்து சிந்தியுங்கள் புலப்படும் Give our Mother Earth a chance to breath.   70% of plastic ends up in the sea, and they will never go ‘extinct’     The sea will take revenge on you one day, or may be even now. It’s really just a matter of time.  It’s never too late to make a change.  If you buy them, they were killed because of you. A funny but effective one, our blockbusters need financial support to continue their heroic life! Looks very disgusting, but this is what it looks like when you take in secondhand smoke.   While most of us go on and on about how difficult it is for an animal to live on the street and fend for itself, let’s no forget that many children go through the same thing as well.   “While he controls your life, it’s no longer yours.”   There is more to life than drug-induced ecstac