கமல்ஹாசன் கவிதைகள்
"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞனின் பாதிப்பு ,சாயல் அவன் கவிதைகளில் இருக்கும் அனால் கமல்ஹாசனின் கவிதைகளில் யாருடைய பாதிப்பும் தழுவலும் இருக்காது இது எந்த கவிஞனிடமும் காணாத ஒரு தனிச்சிறப்பாகவே நான் கருதுகிறேன் " இது எனது வார்த்தைகள் அல்ல கமலைப் பற்றிய கவிபேரரசின் வார்த்தைகள் .... அவர் மேலும் கமலைப்பற்றி.... ஒருகவிதையில் மழைக்குமிடில் என்று எழுதியிருந்தார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது தளிர் தளிர்க்குமிடில் கிளை கிளைக்குமிடில் மழை மழைக்குமிடில் என்று ஏன் ஆகாது? இதைக் கேட்டு நான் வியந்து போனேன் இதை சராசரிக் கவிஞர்கள் யாரும் பயன்படுத்துவதில்லை..அழகான சொல்லாட்சி அது... கவிஞர் வாலி -"விரலில்லாமல் வீணை வசிக்க வந்தவரல்ல கமல் எல்லாவற்றிலும் பயின்று தேறித்தான் இன்று உலகமகா கவிஞராக கலைஞராக விளங்குகிறார் " பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தமிழில் வெண்பா படுவது கடினம் ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் மாமுன்னறியும் விளமுன்நேரும் கொண்டு வேற்றுத்தளை வில
கருத்துகள்
கருத்துரையிடுக