இடுகைகள்

விசித்திரமான திருமணங்கள்(தன் மகளை திருமணம் செய்தவர்...)

படம்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...அப்படியென்றால் சீதணங்கள்? சரி விடுங்கள்....சகலருடை வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் முக்கியமானதாக அவர்களது  திருமண நாள் இருக்கும். இதனால் சிலர் திருமணங்களை பிளைட்டில் நடத்துகின்றார்கள்,சிலர் கப்பலில்,சிலர் ஆழ்கடலில்,சிலர் பரசூட்டில் குதித்துக்கொண்டே திருமணம் செய்கின்றார்கள்(திருமணம் வானில் இருந்து குதிப்பதற்கு நிகரானது என்ற சிம்பாலிக்). பிற நாடுகளில் ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் சட்ட அங்கீகாரத்துடனேயெ திருமணம் செய்துவாழ்கின்றார்கள்.அவர்களை எல்லாம் கீழே தள்ளிவிடும் விதத்தில்  நம்மவர்கள் சிலர் நாய்களுடனும்,கழுதைகளுடன் திருமணம் செய்து சளைத்தவர்கள் அல்லர் என நிரூபித்திருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் விட நாம் எதிர்பார்க்காத திருமணங்கள் கூட நடைபெற்றிருக்கின்றன... Eiffel Tower ஐ திருமணம் செய்தபெண் திருமணம் செய்த பெண்ணின் பெயர் Erika  Eiffel.பெயரின் தொடர்ச்சியில் ஈர்பிள் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள் ஈர்பிள் ரவரை திருமணம் செய்துகொண்டதுதடன் தனது பெயரைத்தொடர்ந்து ஈர்பிள் ரவரை சட்டரீதியாக இணைத்துக்கொண்டுள்

x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?-02

படம்
"xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம்." இவ்வாறான சூப்பர் ஹியூமன்கள் நிஜவாழ்க்கையிலும் இருக்கின்றார்களா என்றால் பதில் ஆம். சாதாரணமனிதர்கள் செய்யமுடியாத அசாதாரணவிடயங்களை போகிறபோக்கில் செய்துவிடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.ஆனால் எமது பிரதேசங்களில் அல்லது எம்மை அண்டியபிரதேசங்களில் இருக்கும் இவ்வாறான அசாதாரண சக்திகொண்டமனிதர்களைப்பற்றியதகவல்களே பெரும்பாலும் எம்மைவந்தடையும் ஆனால் உலகத்தின் கோடிகளில் இ

project I.G.I பி.சி கேம் இப்போதும் முன்னணியில்

படம்
நீங்கள் ஒரு கேம்  வெறியராக இருக்கலாம் இப்பொழுது நீங்கள் crysis,assassin's creed,far cry ,call of duty black ops ,battlefield என்று சகலவற்றையும் பிரித்துமேய்ந்துவிட்டு அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்கில் இருப்பவராகக்கூட இருக்கலாம் ஆனால் நிச்சயமாக ஒன்றைக்கூறமுடியும் நீங்கள் இந்தவெறித்தனத்தை  ஒரு கேமில்தான் ஆரம்பித்திருப்பீர்கள் அல்லது அந்தக்கேம்தான் இதை ஆரம்பித்திருக்கும். ஐ.ஜி.ஐ project I.G.I. இது December 15, 2000 இல் வெளிவந்த கேம் ஆனால் இன்றும் கேம் பிரியர்களிடத்தில் இதற்கு தனிமரியாதை உண்டு.முதன் முதலில் (வெளிவந்த காலத்தில்) ரியலான தோற்றங்களையுடைய துப்பாக்கிகள்,ஆயுதங்கள்,மப் என்பவற்றுடன் வெளிவந்த கேம் என்றால் அதுஇதுதான்.ஆனால் இதில் மல்ரிப்பிளேயர் மட்டும் இல்லை. மல்ரிப்பிளேயர் இல்லாமல் இப்போதைய கேம்கள் வெளிவருவதில்லை. இந்தக்கேமில் உள்ள ஸ்பெஸல் எதுவெனில் இக்கேமின் கடினத்தன்மை ஒருவேளை I.G.I  ஐ 2,3 நாட்களில்(சிலர் ஒரே நாளில்) முடித்துவிட்டீர்கள் என்றால் அடுத்தடுத்த நாட்களில் உங்கள் நண்பர்களின் முன்னால் அல்லது  உங்கள் வீட்டிற்கு வரும் அப்போதுதான் கேமிற்கு தத்துக்குட்டிகளாக இருக்கும்

WWE WrestleMania 29 என்னாச்சு-புல் மச்

படம்
WWE WrestleMania 29 ரசிகர்களிடையே  சில பல எதிர்பார்ப்புக்கள் மச் தொடர்பில் இருந்திருக்கலாம்.அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மச் சீனா வேர்ஸ் ரொக் மச்தான் சென்ற ரெஸ்ரீல்மேனியாவில் சீனா தோற்றுவிட்டார்.ஆரம்பகாலத்தில் austin vs rock மச்கள் WWF மச்களை பார்த்த நம்பிக்கையில் ரொக் சீனாவின் முதுகெலும்பை முறித்துவிடுவார்(மிகைப்படுத்தல்) என்று நம்பியிருன்தேன் ஆனால் முறிந்தது என்னமோ என் முதுகெலும்புதான்.பழைய ரொக்கை காணவே முடியவில்லை.ஸ்ரோயிட் ஏற்றி தனது உடலைப்பெருப்பித்தார் என்றரொக்மீதான குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் சென்ற ரெஸ்ரீல் மேனியா மச் சிலோ என்ற சிலோ.இதற்கு சீனாவே வெற்றிபெற்றிருக்கலாம் என்று தோன்றியது. Wrestlemania 28 John Cena Vs. The Rock சென்றவருடம் நடைபெற்ற மச் இன்று நடைபெற்ற மச் சென்றவருடத்தை விட தேவல.... தயவு செய்து இந்த மச்சைப்பாருங்கள்...மீண்டும் இப்படி ஒரு மச்சை WWE காணப்போவதில்லை....இதேவேகத்தில் இதே ரொக்கை மீண்டும் நாங்கள் பார்க்கப்போவதில்லை ஜி.ஐ.ஜோவில் மட்டும்தான் பார்க்கலாம்போலும் rock talks about stone cold... 1 more match......1 more match......1 mor

நாத்திகன் முட்டாள்? புத்திசாலி?

படம்
  என் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதினரின் உலகத்திற்கு அதிசயங்கள் ஆச்சரியங்கள்  விஞ்ஞான பாடரீதியாக கிடைக்கவில்லை விஞ்ஞானம் என்பது தாவர விலங்குக்கலங்கள் தொடர்பான விடயங்களை மனப்பாடம் செய்தல்,எலக்ரிசிற்றி தொடர்பான கடினமான கணக்குகள்(அப்போது மிக கடினமாக இருந்தது) ரான்ஸிஸ்ரர்கள் இதயம் கிட்னி போன்றவைதான் சயன்ஸ் பரிமானம் தொடர்பாக சிலவிடயங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன.மனிதன் குரங்கின் கூர்ப்பின் இறுதிவடிவம் எமது மூதாதையர் குரங்கு அப்படின்னா என்ர தாத்தா பூட்டன் என்று பின்னே சிந்தித்தால் 123455 ஆவது நபர் ஒரு குரங்கா? ஆம் என்கின்றது பரிணாமம் சிறியவயதிலும் ஏன் இப்போதுமே குரங்கு என்ற  ஏசுவது வழக்கில் உள்ளதாலோ என்னவோ மூதாதையர்கள் குரங்கு என்பதை ஏற்றுக்கொள்வதில் அவளவு கடினம் இருந்தது ஆனால் சயன்ஸ் ஆயிற்றே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 8,9 தரங்களில் சமயத்திற்கும் சயன்ஸிற்கும் அவளவு வேறுபாடுகள் இல்லை இரண்டுமே தகவல்களைத்திணித்தன சம்பந்தர் பாடியதேவாரம் நினைவிருக்கவேண்டும் எக்ஸாமிற்கு வரும் அதே நேரம்