இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

MOST POISONOUS ANIMALS IN THE WORLD

படம்
Box jelly fish 1954 இல் இருந்து இதுவரை 5,567  இறப்புக்கள் இதன்மூலம் ஏற்பட்டுள்ளன..இதன் நஞ்சு நேரடியாக இதயம் தோல் நரம்புத்தொகுதியை தாக்குகின்றன .சராசரியாக ஒருவருடத்திர்ட்கு 1000 நபர்கள் இதனால் தாக்கப்படுகின்றனர் இது தாக்கியதும் தாம் மினதிர்ச்சிக்கு உடபடது போல் உணர்வதாக தாக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள் ..இது கால்கள் போல காணப்படும் நீளமான பகுதியல்தான் தாக்குகிறது இதன் கால்கள் போன்ற பகுதி 3m  வரை நீளம் உடையது இப்பகுதியில் 5000 இற்கும் அதிகமான விசமுட்கள் கொண்ட கலங்கள் காணப்படுகின்றது .இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கதுவிட்டல் அவரைக்காப்பாற்ற முடியாது இது தொடர்ந்து 3 நிமிடம்  நமது உடலில் தொடுகை உற்றுஇருப்பின் மரணம் நிச்சயம் பக்கவாதம் மூச்சு திணறல் மரணம் என்பன இதனால் ஏற்படுகிறது.... பாதிக்கப்பட்டவர்கள் ....     இவர்கள்   சிறிதுநேரமே இதனால் தாக்கப்பட்டார்கள்  King  cobra - இது நீளமாக வளரக்கூடியது அதிகபட்சம் 5 .6m  முழுமையாக வளர்ச்சி அடைந்த ஒரு ஆசிய யானையை கொல்வதற்கு 3 மணித்தியாலங்கள் போதும் என்றால் நாம் எந்த மூலைக்கு? இதன் உணவே என்னய்யா பம்புகள்தான்  Marbled cone  snail 

STRANGE BUILDINGS OF THE WORLD -(01)

படம்
“Druzhba Holiday Center Hall (Yalta, Ukraine) 2 .thecrookedhouse-thumb  3.Air Force Academy Chapel (Colorado, United States) 4.Atlantis (Dubai, UAE) 5.Atomium (Brussels, Belgium) 6.Bahá’í House of Worship a.k.a Lotus Temple (Delhi, India) 7.Beer Can House (Houston, Texas, USA) 8.Beijing National Stadium (Beijing, China) 9.Calakmul building a.k.a La Lavadora a.k.a The Washing Mashine (Mexico, Mexico) 10.Cathedral of Brasilia (Brasil) 11.Chapel in the Rock (Arizona, United States) 12.Container City (London, UK) 13.Cubic Houses (Rotterdam, Netherlands) 14.Dancing Building (Prague, Czech Republic) 15.Dome House (Florida, United States) 16.Eden project (United Kingdom) 17.Erwin Wurm House Attack (Viena, Austria) 18.Fashion Show Mall (Las Vegas, United States) 19.Ferdinand Cheval Palace a.k.a Ideal Palace (France) 20.Forest Spiral – Hundertwa

FINGER PRINTS

படம்
எமது கை,கால் போன்றவற்றில் ரேகைகள் காணப்படுகின்றன ...ஒரு தனிநபரை அடையாளப்படுத்துவதாக இவை காணப்படுகிறன ..இவற்றை எவ்வாறு நபர்களை அடையாளம் காணப் பயன்படுத்துகிறார்கள்? இத்தொழில்நுட்பத்தின் வரலாறு...இவற்றின் முன்னோடிகள் தொடர்பாக சற்று நோக்குவோம் .. இவை பிறப்பில் இருந்தே எம்முடன் காணப்படுகின்றது நமது பரிணாம வளர்ச்சியில் இயற்கையாகவே கூர்ப்பின் மூலம் தோன்றியவை பொருட்களுடன் உராய்வை  உருவாக்குவதன்  மூலம் பொருட்களை பற்றி பிடித்தல் கையாழலை இலகுவாக்குகின்றது நமது கையில் இவ்வாறான கரடுமுரடான ரேகைகள் இல்லாதிருப்பின் நமது கை எந்நேரமும் வேர்வையால் நனைந்தபடி இருக்கும்    .....பரிணாம வளர்ச்சியில் வேறுதேவைக்கு உருவான விடயத்தை நாம் இப்போது வேறு விடயத்திற்கு பயன் படுத்துகிறோம் என்பது உண்மை ....வேண்டுமென்றால் எமது திறமை என்றும் கூறிக்கொள்ளலாம் ...இது பற்றிய எண்ணக்கரு   18   ஆம்  நுற்றாண்டின் முடிவில் உருவாக்கப்பட்டாலும் 19  ஆம் நுற்றாண்டிலேயே தெளிவான   விளக்கங்கள்    வகைகள் என்பன அறியப்பட்டன ...1900 களின் தொடக்கத்தில் தான் மக்கள் தம் ஒவ்வொருவரது கைரேகையும் தனித்துவமானது என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்

ALL ABOUT 2012

படம்
அநேகமான இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும்  தொலைக்காட்சிகளிலும் தற்போது உலாவரும் பொதுவானவிடயம் உலக  அழிவை பற்றியது இப்பிரச்சனையை சற்று பூதாகரமாக கிளப்பி விட்டது  2012 என்ற திரைப்படம் என்றே கூறலாம் இத்திரைப்படத்தில் உலக  அழிவுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது        மாயன்காலேண்டேரின்   முடிவு   என்று   கூறப்பட்டது  .........          இத்திரைப்படத்தின் பின்னர்தான்   மாயன்   இனத்தவர்கள்   பற்றிய   பல   விடயங்கள்   அதிக   அளவில்   பிரபலம்   அடைந்துள்ளன ... இதனால்   உலக   அழிவைப்பற்றிய   தலைப்புக்களில்     மாயனினத்தவர்கள்   தவிர்க்கமுடியதவர்கள் ஆகிவிட்டார ்கள்  மாயன்    இனத்தவர்களின்    விடயம்   ஒரு   புறமிருக்க   விஞ்ஞானிக ளும்   தமது   பங்கிற்கு உலக   அழிவு   நடைபெறுவதற்கான     காரணங்களை   கூறிவருகின்றார்கள்  .. சூரியப்புயல்   , சூப்பர் வோல்கோனோ , அணு மோதல் பரிசோதனை  , பூமியின் வடதென்   காந்தமுனைகள்    இடம் மாறுதல் சூரியனின் ஈர்ப்புமையம் சற்று இடம்  மாறுதல் கலக்டிக் அளிஞ்மென்ட் என பல காரணங்கள்   கூறிவருகின்றனர்  அடுத்து நமது சமய வல்