MOST POISONOUS ANIMALS IN THE WORLD
Box jelly fish
இதன் விஷம் நியூரோடோசினை சேர்ந்தது ..இதன் தாக்குதலால் சுவாசிக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும் ..இதன் தாக்குதலால் கோமா நிலை ஏற்படலாம் ,மரணம் சம்பவிக்கலாம் ஆனால் ஒரு முழு மனிதனை கொல்லும் அளவிற்கு இதன் விசத்திற்கு வலிமை இல்லை ..சிறுவர்களே இதனால் பாதிக்கப் படுகிறார்கள் ..
1954 இல் இருந்து இதுவரை 5,567 இறப்புக்கள் இதன்மூலம் ஏற்பட்டுள்ளன..இதன் நஞ்சு நேரடியாக இதயம் தோல் நரம்புத்தொகுதியை தாக்குகின்றன .சராசரியாக ஒருவருடத்திர்ட்கு 1000 நபர்கள் இதனால் தாக்கப்படுகின்றனர் இது தாக்கியதும் தாம் மினதிர்ச்சிக்கு உடபடது போல் உணர்வதாக தாக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள் ..இது கால்கள் போல காணப்படும் நீளமான பகுதியல்தான் தாக்குகிறது இதன் கால்கள் போன்ற பகுதி 3m வரை நீளம் உடையது இப்பகுதியில் 5000 இற்கும் அதிகமான விசமுட்கள் கொண்ட கலங்கள் காணப்படுகின்றது .இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கதுவிட்டல் அவரைக்காப்பாற்ற முடியாது இது தொடர்ந்து 3 நிமிடம் நமது உடலில் தொடுகை உற்றுஇருப்பின்
மரணம் நிச்சயம் பக்கவாதம் மூச்சு திணறல் மரணம் என்பன இதனால் ஏற்படுகிறது....
பாதிக்கப்பட்டவர்கள் ....
இவர்கள் சிறிதுநேரமே இதனால் தாக்கப்பட்டார்கள்
King cobra -
இது நீளமாக வளரக்கூடியது அதிகபட்சம் 5 .6m முழுமையாக வளர்ச்சி அடைந்த ஒரு ஆசிய யானையை கொல்வதற்கு 3 மணித்தியாலங்கள் போதும் என்றால் நாம் எந்த மூலைக்கு? இதன் உணவே என்னய்யா பம்புகள்தான்
Marbled cone snail
பர்ப்பதர்த்கு அழகாக இருந்தாலும் ஆபத்தானது இதன் ஒருதுளி விஷம் 20 கு மேற்பட்ட மனிதர்களைக்கொல்லும் அளவிற்கு வலிமை வாய்ந்தது ..இது உப்பு நீரில் வாழ்கிறது ..கடற் கரையில் கிடக்கிறது என்று எடுக்கநினைகதீர்கள் ...ஆப்புவைத்துவிடும்
Blue ringed octopus
இது மிகவும் சிறியது கோல்ப் பந்து அளவில் இருக்கும் ஒரு நிமிடத்தில் 26 adult ஐ கொல்லக்கூடியது இதற்ட்கு மாற்று மருந்தும் கிடையாது ..
இதன் தாக்குதலால் வலியோ நோவோ ஏற்படாது சடுதியாக தசை வலுவிழக்கும் மூச்சு திணறல் ஏற்படும் பின் மரணம்தான் ...
death stalker scorpion
Stone fish
இதன் தாக்குதலால் பக்கவாதம் ,கலங்களில் இறப்பு என்பன ஏற்படும்
ஒரு சில மணித்தியாலங்களில் சிகிச்சை அளிக்காவிடில் மரணம் சம்பவிக்கும் .
கரூபியன் கடல் செங்கடல் ,ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது
Inland tapian
இது ஆஸ்திரேலியவில் உள்ளது.இதன் ஒரு கடி 100 முழு மனிதர்களை கொல்லும் அளவிற்கு வலிமையானது .ஒரு சாதாரண கோப்ர பாம்பைப்போல் 200 -400 மடங்கு வலிமையான விசத்தைக்கொண்டது ஒரு மனிதனைக்கொல்வதற்கு இதன் விஷம் எடுத்துக்கொள்ளும் நேரம் 45 நிமிடங்கள்
Posion dart frog
தெற்கு அமெரிக்காவில் காணப்படுகின்றது ..விதம் விதமான நிறங்களில் காணப்படும் என்பதற்காக கைவைத்தால் தொலைந்தீர்கள் இதனால் இவற்றின் எதிரிகளான பாம்புகள் இவருக்கு ராஜ மரியாதையை கொடுப்பார்கள்
இது 5cm நீளம் உடையது இதன் தோலில் இருக்கும் விஷம் மட்டும் 10 முழு மனிதர்களை கொல்ல கூடியது ...அதாவது தோலில் உரசினால் போதும் ..இதன் விசத்தின் 2 மைக்ரோ கிராம் ஒரு மனிதனைக்கொல்ல கூடியது (இதற்கு பாம்பே தேவல )
Puffer fish
இதன் உடலில் உள்ள தோல் மட்டும் அதிக விஷம் உடையது ஒரு முழு மனிதனைக்கொல்ல இதன் விசத்திற்கு 24 மணித்தியாலங்கள் தேவை ஜப்பானியர்கள் இதன் தொலை நீக்கி விட்டு இதை உணவாக உண்கிறார்கள் (அவர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள் )அதிகமான மரணங்கள் இதை பிடிக்கும்போதும் உணவிற்காக தோலை உரைக்கும் போதும் ஏற்படுகிறது
ஒரு வருடத்திற்கு 6 இறப்புக்கள் சராசரியாக ஏற்படுகிறது இதனால் ஜப்பானிய அரசு இம்மீனை பிடிப்பதற்கு லைசென்ஸ் வழங்கி உள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக