FINGER PRINTS

எமது கை,கால் போன்றவற்றில் ரேகைகள் காணப்படுகின்றன ...ஒரு தனிநபரை அடையாளப்படுத்துவதாக இவை காணப்படுகிறன ..இவற்றை எவ்வாறு நபர்களை அடையாளம் காணப் பயன்படுத்துகிறார்கள்? இத்தொழில்நுட்பத்தின் வரலாறு...இவற்றின் முன்னோடிகள் தொடர்பாக சற்று நோக்குவோம் ..
இவை பிறப்பில் இருந்தே எம்முடன் காணப்படுகின்றது நமது பரிணாம வளர்ச்சியில் இயற்கையாகவே கூர்ப்பின் மூலம் தோன்றியவை பொருட்களுடன் உராய்வை  உருவாக்குவதன்  மூலம் பொருட்களை பற்றி பிடித்தல் கையாழலை இலகுவாக்குகின்றது நமது கையில் இவ்வாறான கரடுமுரடான ரேகைகள் இல்லாதிருப்பின் நமது கை எந்நேரமும் வேர்வையால் நனைந்தபடி இருக்கும்    .....பரிணாம வளர்ச்சியில் வேறுதேவைக்கு உருவான விடயத்தை நாம் இப்போது வேறு விடயத்திற்கு பயன் படுத்துகிறோம் என்பது உண்மை ....வேண்டுமென்றால் எமது திறமை என்றும் கூறிக்கொள்ளலாம் ...இது பற்றிய எண்ணக்கரு   18   ஆம்  நுற்றாண்டின் முடிவில் உருவாக்கப்பட்டாலும் 19  ஆம் நுற்றாண்டிலேயே தெளிவான   விளக்கங்கள்    வகைகள் என்பன அறியப்பட்டன ...1900 களின் தொடக்கத்தில் தான் மக்கள் தம் ஒவ்வொருவரது கைரேகையும் தனித்துவமானது என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் அதாவது 2 மனிதர்களுக்கிடையில் நிச்சயமாக கைரேகையில்  ஒற்றுமை இருக்காது  ஆனால் எல்லாவகையிலும் முற்றிலும்ஒத்த  இரட்டயர்களுக்கிடையில் (gene cloning ) கைரேகைகளுக்கிடையில் வித்தியாசம் குறைவாக காணப்படும்
முதலிலில் கைரேகைப்பதிவைப்பற்றி அறிவித்தவர் jan  evangelista  purkinje  (1787 -1869 ) physiologist  prof  of anatomy இவர் ஒன்பது வகையான கைரேகை வகைகளைப்பற்றி கூறியுள்ளார் .
....
அடுத்த முன்னோடியாக காணப்படுபவர் sir  francis  galton (1822 -1911)  மனித இன இயல் துறையை சார்ந்தவர் (anthropologist ) இவர்தான் இங்கிலாந்தின் ஸ்காட்லான்ட் யார்டில் குற்றவாளிகளுக்கு எதிராக கைரேகைப்பதிவை முதல் முதலில் பயன்படுத்தியவர் ...


குற்றம் நடைபெற்ற இடங்களில் காணப்படும் கைரேகை தடயங்களை ஒப்பிடும் தொழில்நுட்பத்தை 1900  களில் அறிமுகப்படுத்தினர்.இவரின் இத் தொழில்நுட்பம் sir  edumand  henry  என்பவரது குறிப்புக்களை அடிப்படையகக்கொண்டது இதனால் இத்தொழில்நுட்பம் galton -henry  முறை  என அழைக்கப்படுகிறது .இவர் அடிப்படையான 3  கைரேகை வடிவங்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் எதுவே பின்னாளில் 8  அடிப்படை வடிவங்கள் தோன்ற முநோடியாக அமைந்தது அவரது வடிவங்கள் arch ,loop ,whorl என்பவையாகும்  




    இவரது வடிவங்களில் இருந்து தோன்றிய ௮ வடிவங்கள் இப்போது FBI   இனால் தற்போது பயன்படுத்தப்படுகின்றது .
இம்மூன்று வடிவங்களைக்கொண்ட மக்கள் சதவீதம் 
loops -65 %
whirils -30 %
arches -5 %


8  அடிப்படை கைரேகை வடிவங்கள்....

அடுத்த முன்னோடி Dr .Harold  cummins (1894 -1976 ) தோல் வரையில் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் (Dermatoglyphics )  methodology (Methodology is generally a guideline system for solving a problem, with specific components such as phases, tasks, methods, techniques and tools ) இக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்   இவர் வெளியிட்ட பிங்கர் பிரிண்ட் என்னும் நூலில் family  tree  என்னும் தலைப்பில்  39 கைரேகை வடிவங்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் ..
 நியூயார்க்கின் சிவில் கவர்ன்மென்ட்தான்  முதல் முதலில் சாதாரண மக்கள் படிவங்களில் தம்மை  உறுதிப்படுத்த  கைரேகைப்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனப்பணித்து நடைமுறைப்படுத்தியது 
1921  இல்  FBI இன் தடயப்பிரிவில் பாரிய அளவில் கைரேகைகள் குவியத்தொடங்கின இன்று FBI  இல்  400 மில்லயொனுக்கு மேர்த்பட்ட கைரேகைகள் உள்ளன 
ஒருநாளில் சராசரியாக  8000 கைரேகைகள் பெற்றுகொள்கிறார்கள்..


திரைப்படங்களில் குற்றம் நடந்தபின் தடைய நிபுணர்கள் கைரேகைப்பதிவிர்த்காக பொருட்கள் மீது பவுடர் போன்ற இரசாயனத்தை தூவுவார்கள் இதில் 3  வகைகள் உண்டு
1 .சாதாரண பவுடர் (பொதுவாக இந்த பௌதேர்களில் இருப்பது 60 % -Titanium dioxide ,20 %-talce )    
2 .  Magnetic   Powder 
3 .Fluorescent  Powder 


கணணி மயப்படுத்தப்படாத காலத்தில் கைரேகை ஒப்பீடு கடினமாகவும் நீண்ட நேரத்தையும் எடுத்துக்கொண்டது 
கணணிமயப்படுத்தப்படபின் இவை ஒவ்வொரு கைரேகையிலும் உள்ள பிரத்தியேகமான அடையாளங்களை இனம்கண்டது இவ்வாறு ஒரு கைரேகையில் உள்ள ஒவ்வொரு பிரத்தியேகமான இடங்களின் நிலை தூரம் என்பவற்றை கணக்கிடும் ஒவொரு இடத்திர்த்கும் பிரத்தியேகமான code  உள்ளது  .இவ்வாறான code  கலை அடயாளப் படுத்தி வரையப்படும் வரைபு  "minutia  map  " எனப்படுகின்றது ...தெளிவில்லாத ஒரு கைரேகைப் பதிவில் 12  code கள் இடப்பட முடியும்  தெளிவான வரிபில்  இது 54 வரை அதிகரிக்கும் ..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்