உலகின் பிரமிக்க வைக்கும் வழிபாட்டுத்தலங்கள்

உலகில் உள்ள 25 % ற்கு மேற்பட்ட மக்கள் கீழைத்தேச சமயங்களை பின்பற்றுகிறார்கள் சமய வழிபாட்டுத்தலங்கள் வழிபட்டு முறைகள் என்பவற்றில் சமயங்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன ஆனால் சமயங்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமைகளுள் அழகான விடயம் ஒவ்வொரு சமயத்தினரதும் தமது வழிபடுத்தலங்களை  மிகவும் கலைநயத்துடன்  வடிவமைத்திருப்பதுதான் ........

Shwezigon Paya Zedi










இவ்வழிபாட்டுத் தலத்தின் பெயர் Shwezigon pagoda , Anawrahta   என்னும் மன்னனால் கட்டப்பட்டது 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது  பொற்கோயில் என அழைக்கப்படுகின்றது உலகின் பழமையான  பகோடக்களில் இதுவும் ஒன்று  மியன்மாரின் அடையாளப்படுத்தக்கூடிய கலாச்சார சின்னமாக காணப்படுகின்றது 


Angkor Wat 






கம்போடியா நாட்டில் அமைந்துள்ளது கம்போடியா நாட்டின் தேசியக்கொடியின் சின்னமாகவும் விளங்குகின்றது இரண்டாம் சூரிய வர்மானால் கட்டப்பட்டது இது உலகின் பிரமாண்டமான கோயிலாக கருதப்படுகின்றது  இதன் சுற்றி சுவர்3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின்
 ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின்
 முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த 
இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது more info 

Gaudi’s Temple de la Sagrada Familia





ஸ்பானிஸ்இல் உள்ள சர்ச் இது  Sagrada Família  என்று அழைக்கப்படுகின்றது இதை நிர்மானித்தவர் antoni gaudi 1882 இல் இது கட்டத்தொடங்கப்பட்டது இன்னும் முழமை அடைய வில்லை இதன் 25 % ஆன பகுதிதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது ...ஸ்பானிஷ் உள்ளநாட்டு போரால் 1950 இல் இதன் நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டது ...தற்பொழுது மீண்டு நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளார்கள் இதன் கட்டுமானப்பணி 2026 -2028 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது இதில் உள்ள கோபுரங்கள் 300 அடி உயரமானவை 

Kaʿbah 





உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லீம்களின் முக்கிய வழிபாட்டுத்தலம் 
எந்த முஸ்லீமாக இருந்தாலும் தொழுகை நடத்த இங்குதான் வருவார்கள் அதைவிட அவர்கள் தினமும் காபாவை நோக்கிய திசையிலேயே தொழுகையை நடத்துவார்கள் ..இது சவூதி அரேபியாவில் மெக்கா என்னும் நகரில் அமைந்துள்ளது  உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார் என்பது அவர்களுடைய நம்பிக்கை 

Murudeshwara temple 






இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது ...உலகின் மிக உயரமான சிவனின் உருவச்சிலை இதுதான் 123 அடி உயரமானது இதைக்கட்டி முடிப்பதற்கு 2 வருடங்கள் எடுத்தது .......இராவணன் சிவனிடம் வாங்கிய ஆத்மா லிங்கத்தை தவறுதலாக தரையில் வைத்த இடம் பிபு அவனால் மீண்டும் லிங்கத்தை மீட்க முடியாமல் போய்  விட்டது 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்