முகப்புத்தகத்தில் கடவுள் இருக்கிறாரா ?-02
((கடவுள் இருக்கிறாரா ?-01))
தொடர்ச்சி ..........
Amaresh Gunesingam உதாரணமாக பைபிளை எழுதியது கொன்ஸ்ரன்ரைன்.அவனுக்கு யேசுவை யாரென்றே தெரியாது...பைபிள் எழுதப்பட்டபோது யேசு பற்றிய கருத்துக்கள் வதந்திகளாகவே இருந்தது,,ஆக வதந்திகளை ஆதாரமாக வைத்து கொன்ஸ்ரன்ரைன் எழுதியது பைபிள்..அவன் பீஇகன் நெறியை சார்ந்தவன்...அவன் ஏன் இன்னொரு நெறியை தெரிவு செய்தான் என்றால் ஆட்சி.....அன்றுதொட்டு இன்றுவரை மதம் என்பது ஆட்சிக்கான ஒரு மறைமுக அரசிய கருவி...அது தனிமனித வாழ்க்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிரது...தனிமனித உளவியலை அடிப்படையாக வைத்து ஆட்சியை இலகுவாக்க வல்லது மதம்...பீகன் மத்திலிருந்த குறைபாடு கொன்ஸ்ரன்ரைனுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது
Monday at 21:59 · Like
Mynthan Shiva பைபிளோ,குரானோ,வேதங்களோ,மகாபாரதங்களோ அதனை நம்புவோருக்கு மட்டுமே உதவக்கூடியது.நீங்கள் தர்க்க ரீதியாகவோ,லாஜிக்கலாகவோ பகுத்தறிவுடன் அனுகுவீர்களாய் இருந்தால் இன்று இருக்கின்ற எந்த மத தலைவரும் அதற்க்கு பதிலளிக்க முடியாதவராய் தான் இருப்பார்கள்.
Amaresh Gunesingam ஆண் பெண் உறவு தான் கடவுள் என்று கூறி தாம்பாத்தியத்தை வளர்த்து மனித குலத்தை வளர்க்க வேண்டிய காலத்தில் உருவானது பீகன்...ஆனால் இதனால் பெண்கள் மதிக்கப்பட்டனர்...பெண்கள் கடவுளாக போற்றப்பட்டனர்...ஆண்கள் பெரும்பாலும் கடவுள் விடயத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.. இந்த பெண்ணாதிக்கம் ஒழிக்கப்படுவது கொன்ஸ்ரன்ரைனுக்கு பல அரசியல் லாபங்களை கொடுக்கும் என்பது அவனது கணிப்பு..அதனடிப்படையில் தோன்றியது தான் பைபிள்...கிறித்துவம்....அத Brand ambassador தான் யேசு..அவரைப்பற்றிய அராய்ச்சி கதை டாவின்சி கோட் என்னும் படம் மூலம் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது..அதை ரிப்பீட் பண்ணவில்லை..இன்னொரு உதாரணத்திற்கு செல்கிரேன்
Kiruththikan Yogaraja பல விடயங்களில் நமக்கு இருந்த அறியாமை ,பயம் போன்றவற்றை போக்குவதற்காக நமது பலவீனத்தைக்கொண்டு கடவுள் ஆக்கப்பட்டிருப்ப்பதால் பலருக்கு அதை தட்டிப்பர்க்கக்கூட தைரியம் வருவதில்லை ...சாய் பாபா போறோர் கடவுளாக கரணம் வாயால் எடுத்த சிவலிங்கமும் ,திருநீறும் தான் கடவுளாக இவளவும் தெரிந்தால் போதுமாகிறது ...என்ன கொடுமை
· Amaresh Gunesingam கொன்ஸ்ரன்ரைன் நெறி அதாவது கிறீஸ்ரியானிற்றி மிக யதார்த்தமாக அமைந்தது கொண்ரன்ரைனுடைய வெற்றி..அது அந்த பிரதேச மக்களுக்கான வாழ்க்கை நெறியை சரியாக பிரதிபலித்தது..ஆனால் நடைமுறையில், காலப்போக்கில் நாம் பின்பற்றும் கொள்கையை பலர் பின்பற்றினால நல்லது/ பலர் பின்பற்றினால் எனக்கு பெருமை/ அல்லது பிர நாடுகள் பிரதேசங்களிலும் பின்பற்றினால் எனக்கு ஆட்சிக்கு சுகம் என்று அது எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டது...பின்னர் ஆட்சி ஆசை இல்லாத பாதிரியர்களும் அதை கண்மூடித்தனமாக செய்தனர்..இது நடைமுறை கோளாறு
Aravinth Sukumar Mynthan நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நானும் அதனாற்றான் இந்த விடயங்களில் அமைதியாக இருப்பதையே விரும்புகிறேன். வீண் விவாதங்கள் எந்தப் பயனையும் அளிக்கப்போவதில்லை.
Mynthan Shiva Amaresh Gunesingamவாதம் கிறீஸ்தவ மதத்தை மட்டும் நோக்கி தீவிரமாய் பாய்கிறது போலும்?அல்லது உதாரணத்துக்கு பாவிக்கிறீங்களா?
Monday at 22:10 · Like
Amaresh Gunesingam நான் ஏலவே கூறியது போல நானும் மதம் செய்கிரேன் எண்று பௌத்த மதத்தை உருவாக்கியது மதங்களிலேயே இரு புதிய வியாபாரத்தை உருவாக்கியது..பௌத்தத்திற்கு முன்னரே இப்படி நிண்டவன் போனவன் எல்லாம் மதத்தை உருவாக்கியிருந்தானா என்பது எனக்கு தெரியாது...ஆனால் புத்தர் இந்து மதத்தை தழுவியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவர் அரசியல் வேண்டாம் என்று துறந்தவர்..பௌத்தம் உருவான பிரதேசத்திற்கு இந்து நெறியை எதிர்த்து இனொரு நெறி உருவாக்க வேண்டிய காரணம் உருவானதன் பிண்ணணி ஆராயப்பட வேண்டியது
Arulanantham Jeevatharshan Mynthan Shiva மேல இருக்கிற 165 கமண்டையும் வாசிச்சு பதில் சொல்றதும் ஏலாத காரியம்!!! அத்துடன் எனக்கு இது பற்றி சொல்ல இந்த கமன்ட் பாக்ஸ் போதாது, முடிந்தால் எனது எண்ணத்தை வேறொரு இடத்தில் எழுதுகிறேன் :p
Amaresh Gunesingam அவசரப்பட்டுட்டாய் Mynthan Shiva...நான் வரலாற்றிலிருந்து வருகிரேன்..சாய் பாபாவை பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்...பொறுமை
Mynthan Shiva Amaresh Gunesingam ok ok continue :)
Monday at 22:12 · Like
Kiruththikan Yogaraja sankarachchari,peramanantha,niththi varai varavendum..
Mynthan Shiva Arulanantham Jeevatharshan ப்ளாக்'இல் எந்த வரையறையும் இல்லை தானே?இவர் Jeyakumaran Chandrasegaram நல்லா எழுதி இருந்தவர் பார்த்தீர்களோ தெரியல
Amaresh Gunesingam ஆனால் நான் முன்னர் கூறிய கருத்து ஒன்றை வலுச்சேர்க்க விரும்புகிரேன்...நம் நாடு வரலாறு நாம் படித்திருக்கிரோம்..(அது பொய் வரலாறு என்ற வாதம் இங்கே தேவைப்படாது)..அதன் படி எந்த மன்னன் நல்லாட்சி செய்தான் என வரலாறு சொல்லிச்சோ அவனெல்லாம் கோயில் விகாரை கட்டியவனே..தமிழ்நாட்டிலும் அப்படி தான்..ஆக மதங்கள் அரசியலில் அதிக செவாக்கு செலுத்தியது என்பது தெளிவாகிரது..அனால் வியப்பு என்னவென்றன் மதம் பெரிய செல்வாக்கு என்பதை பெரும்பாலான அரசியல் ஆய்வலர்கள் கண்டுகொள்ள தவறியதே......அப்பாவி மக்கள் ஆட்சியை ஏற்பது போல் மதத்தையும் ஏற்க பழகினர்...
Arulanantham Jeevatharshan Mynthan Shiva எனது பார்வையில் கடவுள் - இந்த தலைப்பில வேணும்னா எழுதிறன் (ஆனா எப்ப என்பது எனக்கே தெரியாது :p) :-))
Mynthan Shiva Amaresh Gunesingam போரில் வெற்றியும்+ மத சேவையும் தான் ஒரு அரசனை பேரரசனாக வரலாறுகள் காட்டின.
தனியே சிவத்தொண்டு செய்தவனை பற்றி சிறு குறிப்பு இருந்தாலும்,போர் வெற்றியும் முக்கிய காரணி.
ஆனால் அரசுகளில் மதம் ஆதிக்கம் செலுத்தியமை என்பது உண்மை தான்.
தனியே சிவத்தொண்டு செய்தவனை பற்றி சிறு குறிப்பு இருந்தாலும்,போர் வெற்றியும் முக்கிய காரணி.
ஆனால் அரசுகளில் மதம் ஆதிக்கம் செலுத்தியமை என்பது உண்மை தான்.
Monday at 22:18 · Like
Amaresh Gunesingam இசுலாமும் இதே போல இரு வாழ்க்கை நெறிதான்..அவர்களும் பல அறிவியல் மற்றும் உளவியல் ஆராய்ச்சியின் மத்தியில் உருவாக்கப்பட்ட நெறியை உடையவர்களே...அவர்களத்ஹு வாழும் சூழல் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்ட நெறி அது.அது பரவி இருக்கக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டது...அதை ஆதாரத்துடன் கருத்திட நேரம் போதாது...எவ்வளவு தூரம் தனித்து இருந்தாலும் அழிக்க முடியாதவகையில் மதகட்டமைப்பை அமைத்துள்ளனர்...
Amaresh Gunesingam போர் வெற்றிக்காகத்தானே மதம்...மதத்துக்கு சேவை செய்யாத அரசன் எங்காச்சு வெண்ணிருக்கானா...? இதைப்பற்றி விளக்க வைக்காதயுங்கோ...கொஞ்சம் கூடவே யோசியுங்கப்பா....டீப்பா போனா விடிஞ்சிரும்..இப்பவே என்னால முடியல..என்னால இதையெல்ல்லாம் பதிவா தர ஏலாது..முடிஞ்சா என்ர கருத்துக்களை தொகுத்து மைந்தன் நீ ஒரு பதுவு எழுது
Mynthan Shiva அப்பிடி தான் ஜோசித்தேன் பார்க்கலாம்.இது பேச தொடங்கினால் பேசி முடிக்க முடியாத விடயம்..ஆனால் எனக்கு கடுப்பாக்கிற விஷயம் என்னவெனில்,எங்களின் வாதம் ஒரு சாதகமான நிலையை நோக்கி செல்கையில் ஆத்திகவாதிகள்(எம்மதம் சார்ந்தவராய் இருப்பினும்) நமக்கு பைத்தியக்கார பெயர் கட்டிவிட்டு தப்பித்து செல்வதையே வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர்.
Monday at 22:25 · Like
Amaresh Gunesingam இப்பிடி வியாபார அரசியல் நோக்கில மதங்கள் உருவாக அரம்பிக்க, உலகில ஜனனாயம் உருவாகிச்சு..அப்போ புதிசு புதிசா மதங்கள் உருவாக முடியல...அதனால உருவான மதங்களை வைச்சு பிளைப்பு நடத்தினது பாது, வாழ்வை நெறிப்படுத்தினது பாது..ஏன்னா அரசுக்கு ஜனனாயக வழியில தான் மக்களை கவர வேண்டிய தேவை இருந்தது. அடுத்தது மதத்தை வைத்து மக்களை கவருற உத்து மற்றும் யுக்திகள் அரச வழ்சத்தோட அழிஞ்சு போச்சு...ஜனனாய தலைவர்கள் மதத்த பின்பற்றுற சாதாரன மக்களாக இருந்ததால அது அவங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கல
Monday at 22:25 · Like
Mynthan Shiva ஆனால் இன்றும் பல நாடுகளில் முக்கியமாக ஆசிய நாடுகளில் மதம் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது மறுக்க முடியாதது.என்ன தான் அரசியல் வாதியாக காட்டிக்கொண்டாலும் பின்புலத்தில் மதம் இருக்கத்தான் செய்கிறது.வெளிப்படையில் மத ஆட்சி புலப்படாவிட்டாலும் நடப்பது என்னமோ அது தான்.
Monday at 22:27 · Like
Amaresh Gunesingam அவங்க புதிசாக நெறியை உருவாக்கவும் முனையல..விஞ்ஞான வளர்ச்சியும் கொஞ்சம் இடைஞ்சலாக இருந்திச்சு..ஆக தனிநபர்கள் மாத்திரமே மதக்கொள்கைகளை பரப்பி வந்தனர்..மதத்தால் பலம் பெற்ற மதம் என்ற விருட்சத்திற்கு தண்ணீர் இறைத்த அரசாட்சி ஒழிந்ததும் அதனுடைய நோக்கங்கள் பலரால் பல திசைகளிலும் திபுபடுத்தப்பட்டன.
Amaresh Gunesingam தனியார் மத வழிகாட்டிகள் உருவாகினர்...அவர்கள் சாமியார் என பரிணாம வளர்ச்சி கண்டனர்..ஆனால் அவர்கள் செய்தது மதங்கள் செய்த வேலையையே...மக்களை தங்கள் தங்கள் கொள்கைகளின் பால் கவர்தல்..விளம்பரப்படுத்தல்கள்..அதுதான் சாய்பாபாவின் வித்தைகளும்...அதை சாய்ப்பாபாவே பல இடங்களில் சொல்லி இருக்கிரார்..அவரது போதனைகளில் கூட சொல்லி இருக்கிரார்..நான் பாமரர்களை என்பால் ஈர்ப்பதற்காகவே வித்தைகள்(அவரது பாஷையில் அற்புதங்கள்) செய்கிறேன் என்று..
- கடவுள் இருக்கிரார் என்பதற்கு நீங்கள் ஏதாவது மூலம் ஆதாரம் தர முடியுமா?இருந்தால் ஏன் இந்த வாதங்களையெல்லாம் வளர விட்டுட்டு இருக்கிரார்..அவரே வந்து நான் தான் கடவுள் எண்டு சொல்லிறது தானே...இல்லாத ஒன்றை நாம் நிரூபித்து காட்ட முடியாது..இருப்பதை நீங்கள் நிரூபித்து தான் காட்டவேண்டும்...
Amaresh Gunesingam
நடப்பு நிஜம் மயி மட்டைகளை வைத்து நிரூபிக்கணும்...சம்பந்தர் பாடினார் எண்டு புலம்ப வேண்டாம்....நானும் உன்மையை கதைப்பம் எண்டால் வறட்டு கேள்விகளோட வாறியள்...என்னிடம் வெடிகுண்டு இல்லை என்பதை நான் எவ்வாறு நிரூபித்து காட்டுவது..இருக்குது எண்டு வேண்டுமானால் நிரூபிக்கலாம்..ஆக இருக்கிர கடவுளை நிரூபியுங்க..,முந்தி சொன்னான் அத ஏன் நம்ப மறுக்கிறீங்க்க எண்ட மோட்டு வாதம் வேணாம்..குரங்கில இருந்து தான் மனிசன் தோன்றினான் எண்டதுக்கு எல்லாவிதமான ஆதாரமும் இருக்கு..அதை எவரும் உம்மள மாரி சும்மா நம்பலை...
Tuesday at 11:14 · ·2
Nirosh Jayaratnam
என் கருத்தை நீர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. விதண்டா வாதம் பண்ணுவது போல் தெரிகிறது. //டப்பு நிஜம் மயி மட்டைகளை வைத்து நிரூபிக்கணும்...சம்பந்தர் பாடினார் எண்டு புலம்ப வேண்டாம்....நானும் உன்மையை கதைப்பம் எண்டால் வறட்டு கேள்விகளோட வாறியள்...// சம்பந்தர் பாடினார் என்றும் புலம்பவில்லை, பெரியார் முழங்கினார் என்றும் புலம்பவில்லை.குரங்கு கதையோ ஆட்டுக்குட்டி கதையோ நமக்கு வேண்டாம்.பழமை பேசினால் நான் இந்த விவாதத்திலிருந்து விலகி கொள்கிறேன். எந்த காலத்திற்கு ஏற்ற ஆதாரத்தை முன் வை என்று தான் கேட்கிறோம். நான் Atheist or theist இல்லை.I'm Rationalist, in its true meaning.
Nirosh Jayaratnam //குரங்கில இருந்து தான் மனிசன் தோன்றினான் எண்டதுக்கு எல்லாவிதமான ஆதாரமும் இருக்கு..அதை எவரும் உம்மள மாரி சும்மா நம்பலை...//இதற்கும் the big bang தியரி எண்டு சொல்கிறார்களே ..இவற்றை நீங்கள் தான் நேரில் பார்த்து எழுதினீர்களோ?? நாங்களும் படித்து தான் வந்தோம் ஐயா!!! எங்கே ஆதாரங்களை முன் வையுங்கள்..
Kiruththikan Yogaraja ஐன்ஸ்டீன் பிக்பான்க் தியரி எல்லாத்தையும் நம்பியவர் தான் அவர் என்ன முட்டல ஒருத்தன் திடீரெண்டு நித்திரையில் எழுந்து சொன்னதல்ல அது அப்படி சொல்ல இது கடவுள் சமாச்சாரம் அல்ல (கடவுள் கனவில் வந்துவிட்டார் )
எனக்குத்தெரிந்த வரையில் விண்வெளியின் வெப்பநிலை மாற்றத்தை வைத்து கணித்திருக்கிறார்கள் மேலதிகமாக அறிய பின்வரும் தளத்தை பாருங்கள் ...அதாவது கணித சமன்பாடுகள் உள்ளன ..இதே போல் நீங்களும் எனக்கு ஒரு ஆதாரம் தர முடியுமா ?பிக் பேங்க்கை நம்பும் உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகள் ஸ்டீபன் ஹாக்கிங் ஐ விட நீங்கள் புத்திசாலியா? பல விஞ்ஞானிகள் நம்புகிறார்களே அவர்கள் முட்டாள்களா என்ன கொடுமை ?http://www.talkorigins.org/faqs/ astronomy/bigbang.html
www.talkorigins.org
According to the welcome page of this archive, the talk.origins newsgroup is in...See moreTuesday at 19:23 · ·1 ·
Nirosh Jayaratnam
ஐயோ!! ராமா மீண்டும் மீண்டும் அதே பாணியிலே பேசுகிறார்களே!! சரி உங்கள் வழியிலே வருகிறேன்.. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இன்றும் பொய்யா மொழி என போற்றப்படும் திருக்குறள் கடவுளுக்கு ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி இருக்கிறதே.. இல்லாத ஒன்றை வைத்து திருவள்ளுவர் சும்மா கலாய்த்து விட்டு போனாரா? அடுத்து சுவாமி இராமகிருஷ்ணா, விவேகனந்தர் போன்றோர் தவறான கருத்துக்களை விதைத்து விட்டு போயினரோ?? இது பொய்யென்றால் நீங்கள் கூறுவதும் பொய் தான் என்று நான் பிதற்ற வேண்டி இருக்கும். ( இதற்கு தான் நான் முதலே வரலாறுகளையும் பழமைவாதிகளையும் ஆதாரம் காட்ட வேண்டாம் என்றேன். ) practicalaga விடை காண வாருங்கள் . இதற்கு மேல் இங்கு வாதம் செய்து கொண்டு இருப்பது அர்த்தமட்டது என நினைக்கிறேன்.good bye.
Mynthan Shiva வள்ளுவர் காலத்தில் கடவுள் பக்தியால் மக்கள் பீடிக்கப்பட்டிருந்தமையால் மக்களை தன்பால் கவர வள்ளுவர் அவ்வாறு செய்திருக்கலாமே!விவேகானந்தர் முதலியோர் தீங்கு செய்தனர் என்று கூறவில்லையே!நல்லது தான் செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.எது குட் பாயா?அப்போ முடிஞ்சிரிச்சா?அப்பாடி :P
Amaresh Gunesingam
அட நிரோசா...உனக்கு விளக்கம் குறைவு எண்டது தெ\ளிவா தெரியுது..உன்னுடன் விவாதித்தும் அர்த்தம் இல்லை என்பதும் தெரியுது..இருந்தாலும் கடைசுயா நீ ஏதோ எங்கட வழியில வாறதா சொன்னதால சொல்லுறன்...வள்ளுவர், இராமகிருஷ்ணர், விவேகாநந்தர் இவையெல்லாம் மதங்களையும் வாழ்க்கை நெறிகலையும் போதிக்க ஒரு brand ambassador வேணும் எண்டுதான் கடவுளை உருவாக்கினர்( அல்லது முற்கூட்டியே உருவாக்கப்பட்ட கடவுளை பயன்படுத்தினர்|) இதெல்லாம் தெளிவா சொல்லியிருக்கிரண்டா அம்பி..நாங்களும் கடவுள் இல்லை அல்லது தேவையில்லை எண்டு சொல்லவில்லை....
Amaresh Gunesingam
கோயில் என்பது மனித உடலை சித்தரிக்கிரது....கருவறை மனித மூளையை சித்தரிக்கிரது..அலயத்தில் கருவறை நோக்கி வேண்டுவது என்பது உனது மூளையை நோக்கி நீ வேண்டுவதற்கு ஒப்பானது...அந்த அதிர்வலைகள் உன் மூலையை அந்த வேண்டுதலின்பால் concentrate பண்ண வைக்கிரது..காரியம் சித்தியடைகிறது..இது concentration எண்டு விளக்கினால் பாமரனுக்கு விளங்காது செய்யமாட்டான்..ஆக கடவுள் எனச்சொன்னால் அதை செய்வார்கள் பலன் பெறுவார்கள் என சொல்லப்பட்டது..இது எல்லாம் பண்டை தொட்டு மேற்கொள்ளப்பட்டது..இராமகிரிஷ்ணராகட்டும், விவேகானந்தர் ஆகட்டும் நித்தியான்ந்தா ஆகாட்டும் பிரேமானநதா ஆக்ட்டும் சாய்பாப ஆகட்டும் எல்லாரும் இதை தான் சொன்னவை...(என்ன நித்தி மற்றும் பிரேமானந்தர்களின் களவை நனீன தொழில் நுட்பம் கட்டமைப்பு என்பட வெளியுலகுக்கு காட்டி விட்டது மத்தப்படீ அவையும் நல்லதை தான் சொன்னவை).ஏன ராசா ஏதோ நமக்கு விளக்கமில்லாத மாரியே ஒரு பில்ட் அப்பு குடுத்து good Bye சொல்லுராய்...கொஞ்சம் தெளிவாக ஆழ் அர்தத்தோட எங்கட விளக்கத்த வாசி..நீ கேட்ட எல்லா கேள்விக்குமே நீ கேக்க முதலேயே விடை கொடுக்கப்பட்டிருக்கு...நீ அரைச்ச மா அரைச்ச மா எண்டு சொல்லி ஒண்டையே திருப்ப திருப்ப கேக்கிராய்..அதார பின்னணீ காரணிகளோட வரல்லாற்று சான்றுகளோ சொல்லி இருக்கன்.......விளங்கலைன்ன ா புலம்பாம ஓடிடு
Nirosh Jayaratnam
எல்லாம் சரி அண்ணே.. கடவுள் இல்லை என்பதற்கு இன்னும் ஏற்கும்படியான காரணத்தை முன்வைக்கிறீர் இல்லையே. எல்லா விஞ்ஞான விளக்கமும் இப்பொழுது வந்தது. இப்ப இருக்கிற இந்த விளக்கத்திற்காக தான் கடவுள் என்னும் பெயரில் இவை நடத்தப்பட்டது என்றால் , என் அந்த பெயர் இல்லாமல் உண்மையான காரணத்துடன் அவை செய்யப்பட்டிருக்க கூடாது? அன்றைய மனிதன் பாமரன் கீமரன் என்று சொல்ல வேண்டாம். இப்ப இருக்க மனிதர்களை விட நன்றாகவே தொழிநுட்ப , அறிவு ரீதியாகவும் முன்னேறி இருந்திருக்கிறான். ( ஆதாரம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்) //வள்ளுவர், இராமகிருஷ்ணர், விவேகாநந்தர் இவையெல்லாம் மதங்களையும் வாழ்க்கை நெறிகலையும் போதிக்க ஒரு brand ambassador வேணும் எண்டுதான் கடவுளை உருவாக்கினர்( அல்லது முற்கூட்டியே உருவாக்கப்பட்ட கடவுளை பயன்படுத்தினர்|)// ஏதோ அவர்கள் எழுதும்போது நீங்கள் கூட இருந்து பார்த்தவர் மாதிரி சொல்கிறீர்கள் ?? கடவுள் என்பது ஒரு புனையப்பட்ட சொல் எனில் காலம் காலமாக ஏன் இன்று வரை அது கடத்தப்பட்டு இருக்க வேண்டியதில்லை என்பதே எனது வாதம். ( சாரி மீண்டும் கமெண்ட் பண்ணியதற்கு..லாஸ்ட் கமெண்ட் )
Amaresh Gunesingam வசனம் வசனமா விடை சொல்லுரன் ..இனியும் புலம்பக்கூடாது...
//கடவுள் இல்லை என்பதற்கு இன்னும் ஏற்கும்படியான காரணத்தை முன்வைக்கிறீர் இல்லையே.//:-இருக்கிறார் எண்டதுக்குதான் தம்பி விளக்கம்,நிரூபனம் எல்லாம் செய்யலாம்..இல்லாத ஒன்ரை எப்பிடி இல்லை எண்டு விளக்கலாம் காரணம் சொல்லலாம்...?
// எல்லா விஞ்ஞான விளக்கமும் இப்பொழுது வந்தது. இப்ப இருக்கிற இந்த விளக்கத்திற்காக தான் கடவுள் என்னும் பெயரில் இவை நடத்தப்பட்டது என்றால் , என் அந்த பெயர் இல்லாமல் உண்மையான காரணத்துடன் அவை செய்யப்பட்டிருக்க கூடாது? அன்றைய மனிதன் பாமரன் கீமரன் என்று சொல்ல வேண்டாம். இப்ப இருக்க மனிதர்களை விட நன்றாகவே தொழிநுட்ப , அறிவு ரீதியாகவும் முன்னேறி இருந்திருக்கிறான்// பாமரர்கள் இன்ரும் இருக்கின்ரனர் அன்றும் இருந்தனர்...ஓடிச்செல்லும் வாழ்வோட்டத்தில் இந்த விளக்கங்களை எல்லாம் தெரிந்து செய்ய முனையாத மக்கள் கூட்டம் என்றும் இருந்தது இன்றும் இருக்கிரது..அன்றைய மாக்கள் அறிவாளிகள் தொழில் நுட்ப திறன் கொண்டவர்கள் என்றால் எல்லாரும் என்று பொருள் படுமா...இன்று கோயிலில் சென்று பாரும் எத்தனை சடங்குகள் எத்தனை அறிவாளிகள் என்று சொல்லப்பட்பவர்களால் கூட தவறாக செய்யப்படுகின்றன..ஆக கடவுள் என்று சொல்லி ஒரு பயபக்தியை ஏற்படுத்தி எல்லா மக்களது வாழ்வியலையும் உயர்த்தி ஒரு கடமைப்புக்கு கொண்டுவரப்பட்டது.. ஆக பாமரர் என்பது பிரச்சனை அல்ல எல்லோருக்கும் விளக்கம் அளிக்க முடியாது எல்லோரும் விளக்கத்தினடிப்படையில் தான் செயற்படுவார்கள் என்றும் இல்லை
) //வள்ளுவர், இராமகிருஷ்ணர், விவேகாநந்தர் இவையெல்லாம் மதங்களையும் வாழ்க்கை நெறிகலையும் போதிக்க ஒரு brand ambassador வேணும் எண்டுதான் கடவுளை உருவாக்கினர்( அல்லது முற்கூட்டியே உருவாக்கப்பட்ட கடவுளை பயன்படுத்தினர்|)// ஏதோ அவர்கள் எழுதும்போது நீங்கள் கூட இருந்து பார்த்தவர் மாதிரி சொல்கிறீர்கள் ??// அப்ப நீர் இருந்து பார்த்தீராக்கும்...சும்மா சின்னப்பிள்ளைத்தனமான கருத்துகளை வைக்காதீர்...
// கடவுள் என்பது ஒரு புனையப்பட்ட சொல் எனில் காலம் காலமாக ஏன் இன்று வரை அது கடத்தப்பட்டு இருக்க வேண்டியதில்லை என்பதே எனது வாதம்//அது புனையப்பட்டதாய்(உன்மையில் கருத்தாக உருவாக்கப்பட்டது) இருந்தாலும் அதனுடைய அவசியம் நோக்கம் என்பன மெய்யாகவே இருக்கிறது..இன்றும் கடவுளுக்கு யாரும் வரைவிலக்கணம் சொல்லவில்லை..அந்த நிலையில் நீர் எப்படி புனையப்பட்டது என சோல்லலாம்...தெரியாத ஒன்ரை இதுவாக இருக்கலாம் அல்லது இதுவாக இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிகிரது ஆகவே நாங்கள் இதுவென்று ஏற்கலாம் என்பதே எமது கருத்து...கடவுள் என்றால் சிவபெருமானா....புத்தரா அல்லாவா? அல்லது அளப்பரிய சக்தியா? அல்லது இயற்கையா??? எது.....அதுவெல்லாம் ஆக அது புனைபெயர் அல்ல என்பதும், அது ஒரு கருத்து, கொள்கை ஒரு பெயர் என்பதுமே எமது வாதம்....நீங்கள் கடவுளௌ ஒரு சூப்பர் பவர் நிறைந்த மனிதராக சொல்வதால் தான் இவ்வளவு வாதமும்...இப்பயாச்சு விளங்க்கியிருக்க்கணும்......இனி இதே கேள்விய திருப்பி கேக்காத ராசா...
கருத்துகள்
கருத்துரையிடுக