இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து Angry Birds கேம்ஸ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்வதற்கு
angry birds ஒரு பறவையை கொண்டு எதிர்ப்படும் எல்லாவற்றையும் நொறுக்க வேண்டும் அதென்ன சாதாரண காரியமா ? ஏவுகணை தாக்குதலில் ஈடுபடும் வீரர்களைப்போல எறியம் கோணம் என்பவற்றை எது உதவியும் இன்றி கண்ணால் மட்டுமே கணித்து தாக்கவேண்டும் ..இதை விளையாடும் போது மூளை அப்படி கால்குலேசன் செய்யும் (எக்ஸ்சாமுக்கு கூட இப்படி மூளை கஷ்டப்படாது )
இப்படி பல தாக்குதல்களில் சில வெற்றிகள் ..இதுதான் angry birds இன் வெற்றிக்கு காரணம்
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இணையப்பவனையாளர்களில் பலர் ANGRYBIRDS இற்கு அடிமையாகி உள்ளார்கள் மொபைல் உலகத்திலும் பெரும்பாலானவர்களால் angrybird கேம்ஐத்தான் விளையாடுகிறார்கள் இதற்கு இது கொண்டிருக்கும் கடினமான லேவேல்கள் சிம்ப்லிசிட்டி கிராபிக்ஸ் மியூசிக் என பலதும் கைகொடுத்துள்ளன angrybirds ஐ உருவாக்கிய ரோவியோ டீமுக்கு இது ஒரு பெரிய பாய்ச்சல் இவர்கள் Angry Birds Seasons ,Angry Birds Rio களை உருவாக்கி இருந்தார்கள்
இவற்றுள் அண்மையில் வெளியிடப்பட்ட
Angry Birds Space
டவுன்லோட் செய்வதற்குlink
Screenshots for Angry Birds Space PC Version :



Angry Birds Seasons 2.2 - The Year of Dragon PC Game
டவுன்லோட் செய்வதற்கு



Angry Birds Season PC Game Download
டவுன்லோட் செய்வதற்கு


Angry Birds RIO Gold 2012 PC Game Download
டவுன்லோட் செய்வதற்கு







கருத்துகள்
கருத்துரையிடுக