skype மிகவும் பிரபலமான வீடியோ சாட்டிங் சர்வீஸ் மைக்ரோசாப்ட் இதை வாங்குவதற்காக செலவழித்த தொகை 8.5 பில்லியன் டாலர்கள்ஆரம்பத்தில் ஒரு பெயர் வைத்தார்கள் இது மிகவும் நீளமாக இருக்கின்றது என்பதற்காக skyper ஆனால் டொமைன் னேம் ஏற்கனவே ரிஜிஸ்ரர் ஆகி இருந்தது எனவே இறுதியாக skype என்று மாற்றிக்கொண்டார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக