போட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும்?

போட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைதான் இது சிந்தித்தால் நன்றாகத்தான் இருக்கின்றது.வீட்டிற்கு வர்ணமடிப்பதாக இருந்தால்  போட்டோஷொப்பில் இருக்கும் பெயிண்ட்வாளி இருந்தால்போதும்.சிக்னலில் ரெட் லைட் எரிந்தால் பிறஸ்ஸால் அதை பச்சையாக்கிவிடமுடியும் தேவையில்லாத பொருட்களை ஏன் நபர்களையே கட் செய்ய முடியும்.சமந்தாவை வீதியில் கண்டாலே போதும் கட் பண்ணி நம் அருகிலேயே இருக்கவைத்துவிட முடியும்.அட பணம் தேவையில்லைப்பா ஒரு தாள் இருந்தா போதாது?ஹிஸ்ரியில் இதுவரை நடந்தவை இருக்கும் வரலாற்றில் தேவையற்ற சம்பவங்களை நீக்கிவிடமுடியும்.பீச்சில் அரைகுறையுடன் திரியும் பெண்க...சென்ஸர் செய்யப்பட்டுள்ளது.யாருக்குத்தெரியும் எதிர்காலத்தில் ஒரு பையனுக்கு ஒரு பவர் கிடைக்கின்றது.அவனுக்கு உலகம் போட்டோஷொப் சொஃப்ட்வேராக தெரியும் போட்டோஷொப் ஆகவே அவனால் பயன்படுத்தமுடியும் போட்டோஷொப்மான் என்ற பெயரில் வெளிவந்தாலும் வரலாம்.இப்போதைக்கு கற்பனையான சில புகைப்படங்கள்.



இவன் கெட்ட கிருமிப்பா
ஒரே ஒரு நோட் இருந்தாலே போதும்











இது நல்லா இருக்கே


வரலாறு முக்கியம் அமைச்சரே



ஹி ஹி

பெயின்ட் அடிக்கிறவனுக்கு வேலையில்லாமல் போயிடும்




அடிப்பாவி அவனைமறைக்கவா போறா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்