கவுண்டமணியால் கலாய்க்கப்படும் பிரபல நடிகர்கள்

கவுண்டமணி சினிமாவைவிட்டு அண்மைக்காலமாக ஒதுங்கிவிட்டாலும் சந்தானத்தின் மூலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.சந்தானம் அதனால் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.சரி விடுங்கள்  யு டியூப்பில் பிரபல நடிகர்களின்  பஞ் வசனங்கள்.அவர்களது அக்ஸன் காட்சிகளுக்கு கவுண்டமணி தன் பாணியில் காலாய்க்கின்றார்.கவுண்டமணி பற்றிய பதிவு.
முக்கியமாக விஜய்,விக்கிரம் அஜித் தனுஸ் போன்றவர்களும் காலாய்க்கப்படுகின்றார்கள்.இவற்றை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்.அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.



அழும் ஜெமினிகணேசன்....இறுதியில் டி ஆர் அழுவார் பாருங்க..ஊகும் நீங்களே பாருங்க




அடுத்து கவுண்டமணி காலாய்த்தது அஜித்தை...

என்ன உன்னை எல்லாரும் தல தல என்கிறாங்க? என்று கவுண்டமணி இதில் ஆரம்பிக்கின்றார்



விஜயை பற்றி சொன்னா விஜய்ஃபான்ஸ் கடுப்பாகிடுறாங்க.தலயைப்பற்றி சொன்னா தல ரசிகர்கள் கடுப்பாயிடுறாங்க...சோ 2 பேரையும் கலாய்த்ததைப்பற்றி போட்டிருக்கன்.சிலர் நடிகர்களை பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார்களாம் அண்ணன் அப்படியென்று அழைப்பார்களாம்.என்ன கொடுமையோ இதுவரை அப்படியானவர்களை நான் சந்திக்கவில்லை என்னைப்பொறுத்த்வரை அவர்கள் நடிகர்கள் திரையரங்கில் படம்பார்த்துவிட்டு வெளியேவரும்போது ரிக்கட்டைகிழித்து குப்பைத்தொட்டியில்போடுவதோடு அவர்கள் தொடர்பான எண்ணங்களையும் அதோடு சேர்த்து போட நினைப்பவன்.அவ்வளவுதான்.

சரி சிலர் கோபப்பட்டிருந்தால் இந்த வீடியோவப்பாருங்க கூலாயிடும்.




யார் தலைவன்? பை சீனிப்பிரபு...
அஜித்தைப்பற்றி தப்பா பேசினா அவன் குடும்பத்தையே கெட்டவார்த்தையால திட்டுறது.விஜையைப்பற்றி தப்பா பேசினா நாதாரித்தனமா பேசுறது.10 வருசம் கூட பழகின நண்பனுக்கு இல்லாத மரியாதை இவங்களுக்கு ஏன்யா வந்தது?அஜித் சூர்யா விஜய்க்கிருக்கிற மரியாதை அண்ணஹசாரேக்குமில்லை அன்னை தெரேசாவுக்குமில்லை...பலரு பேஸ்புக்கில தன் போட்டோவ போடாம இவங்க போட்டோவை போட்டுக்கிறாங்க இதால தன்னையே கேவலப்படுத்திக்கிறாங்க....





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்