Will smithபிறந்த நாள்வாழ்த்துக்கள்+ I, Robot

முதலில் வில்சிமித்திற்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.. நேற்றைய தினம் சிமித்தின் 44 ஆவது பிறந்ததினம்.முழுப்பெயர் Willard Christopher Smith Jr . செப்டம்பர் 25, 1968 இல் பிறந்தவர்.புகழ்பெற்ற நடிகர் மாத்திரமல்ல பிரபல ரப் பாடகர் எந்த அளவிற்கு தெரியுமா?இதுவரை 4 Grammy Awards வாங்கியிருக்கின்றார்.4 தடவைகள் கோல்டன் குளோப்பிற்கும் 2  தடவைகள் அக்கடமி அவார்ட்டுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்.2007 இன்  நியூஸ்வீக் பத்திரிகை சிமித்தை the most powerful actor in Hollywood என குறிப்பிட்டுள்ளது.திரைப்படத்துறைக்கு தலைகாட்டமுன்பாக 1980 இல் The Fresh Prince என்ற பெயரில் ரப் பாடல்களை பாடிவந்தார்.பின்னர் 1990 இல்  The Fresh Prince of Bel-Air என்ற டி.வி தொடரில் நடித்தார் இதுதான் சிமித்தை பிரபலமாக்கியது.தொடர்ந்து 6 வருடங்கள் இத்தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.தொடர்ந்து அடுத்தடுத்து 8 படங்கள் தொடர் வெற்றியாகஓடிய, 100 மில்லியன் டொலர்கள் உழைத்த ஒரே ஒரு நபர் ஹொலிவூட்டில் சிமித் மட்டும்தான். இறுதிப்படமான men in black 3 உலகம் முழுவதும் 600 மில்லியனுக்குமேல் வசூலை குவித்துள்ளது.சிறந்த நடிகருக்காக 2 தடவைகள் ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் சிமித்.


December 11, 2009 இல் ஒபாமாவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதைக்கொண்ட்டாடுவதற்கு ஒஸ்லோவிற்கு குடும்ப சகிதம் சென்றபோது



சரி இப்பொழுது I, Robot ற்கு வருவோம்.இது ஒரு சயன்ஸ் பிக்ஸன் திரைப்படம் 2004 இல் வெளிவந்தது.படத்தின் இயக்குனர் Alex Proyas ( நிக்கொலஸ் கேஜ் நடித்த Knowing திரைப்பட இயக்குனர்).ஐ ரோபோட்டிற்கான IMDb ரேட்டிங்க்  7/10.



ஐசார்க் அசிமோவின் ரோபோக்களைப்பற்றிய சிறுகதைகளில் ஒன்றைஅடிப்படையாக வைத்தே இப்படத்தின் அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


கதை சிக்காக்கோவில் 2035 இல் நடைபெறுகின்றது.ரோபோக்களுக்கான அசிமோவின் 3 விதிகளுடன் படம் ஆரம்பிக்கின்றது.


அசிமோவின் ரோபெர்டிக்சின் மூன்று விதிகள்/

1 எக்காரணம் கொண்டும் மனிதர்களை துன்புறுத்தும் எதையும் 
செய்யக்கூடாது
2 முதலாவது வீதியோடு முரண்பாடாதவரை மனிதர்கள் சொல்லும் எதையும் செய்யவேண்டும்.
3 முதல் இரண்டு விதிகளோடு முரண்பாடாதவரை தங்களை தற்காத்துக்கொள்ள எதுவும் செயலாம்.

இவ்விதிகளுடன் நீரினுள் மூழ்கிய காரினுள் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றாள்.வேறொரு காரினுள் வில் சிமித் போராடிக்கொண்டிருக்கின்றார்.திடீர் என்று ரோபோ கார் கண்ணாடியை உடைத்து டிடெக்டிவ் ஸ்பூனரை(சிமித்) வெளியே இழுக்கின்றது.ஸ்பூனர் விழித்துக்கொள்கின்றார்.
கதவை திறந்தால் ஒட்டுமொத்த சிட்டியுமே மனித உருவைக்கொண்ட ரோபோட்கள் சேவை செய்துகொண்டிருக்கின்றன.மனிதர்களோடு மனிதர்களாக ரோபோக்கள் நாய்க்களைக்கூட்டி செல்கின்றன,குப்பைகளை அள்ளுகின்றன,குழந்தைகளை தூக்கி வைத்திருக்கின்றன.அண்ணளவாகஇப்போதிருக்கும் பைக்களிற்கும் மனிதர்களுக்குமிடையேயான விகிதத்தில் ரோபோட்கள் இருக்கின்றன.

திடீர் என்று ஒரு ரோபோ ஓடுகின்றது.ஸ்பூனர் துரத்துகின்றார்.பின்னர்தான் அந்த ரோபோ தனது எஜமானியின் இங்கேலரை எடுத்துக்கொண்டு ஓடியது தெரிகின்றது.இதற்காக எஜமானியிடம் ஏச்சுவாங்கிக்கொள்கின்றார் ஸ்பூனர்.பின்னர் தன் மேலதிகாரியிடமும் தன் சக பணியாளர்களிடமும் இதற்காக  பரிகாசம் செய்யப்படுகின்றார் ஸ்பூனர்.


how many robots have ever snatched a purse?

- John, the thing is running down the str...



How many robots in the world

have ever committed a crime?
ஆரம்பத்தில் இருந்தே ஸ்பூனர் ரோபோக்களின் மீது மற்ற நபர்கள் கொண்டிருக்காத வேறு பட்ட பார்வையை கொண்டிக்கிறார்.சுருக்கமாக கூறினால் சயன்ஸ் பிக்ஸனில் வரும் ரோபோட்களாகவே ரோபோட்களை பார்த்தார்.அவை எதையும் தமக்காக செய்துகொள்ளக்கூடியன.என்பதுதான் ஸ்பூனரின் பார்வை.
சிக்காக்கோவின் ரோபோட்டிக்ஸ் கம்பனியான U.S. Robotics (USR)கோ பவுண்டர் டொக்ரர் ஆல்பிரட் தற்கொலை செய்துகொண்ட விடயம் தொடர்பாக ஸ்பூனர் அழைக்கப்படுகின்றார்.தற்கொலை செய்த இடத்தில் ஸ்பூனருடன் அல்பிரேட்டின் ஹோலோக்கிராம் பேசுகின்றது.(இதில் ஹோலோக்கிராமை 3டியாக இல்லாமல் 2டி யாக காட்டியிருப்பார்கள்)

ஸ்பூனர் டொக்ரரின் அறைக்கு செல்கின்றார்.இந்த இடத்தில் ஹீரோயின் கல்வின் அறிமுகம்.டொக்ரரின் அறையில் ஸ்பூனர் ஒரு சாதாரண வயதானவரால் இந்த செக்குறிட்டி கண்ணாடியை உடைத்தல் மிக கடினமானது என கூறுகின்றார்.இது தற்கொலை அல்ல கொலை என்று கல்வினிடம் வாக்குவாதம் செய்கின்றார் ஸ்பூனர்.(விக்கி என்ற சூப்பர் கொம்பியூட்டரிடம் ஆரம்பத்தில் தற்கொலை நடந்தது முதல் வந்து சென்றவர்களின் வீடியோவை ஸ்பூனர் பார்க்கின்றார் அதில் எந்த தகவலும் கிடைத்திருக்கவில்லை)
எனவே கொலைகாரன் இங்கேதான் இருக்கின்றான் என்று ஸ்பூனர் அலேர்ட் ஆகின்றார்.இந்த இடத்தில் sonny என்ற என்.எஸ்.5 மொடெல் ரோபோ அறிமுகமாகின்றது.மறைந்திருந்த sonny ஸ்பூனரின் துப்பாக்கியை தட்டிவிழுத்திக்கொண்டு பாய்ந்துவிடுகின்றது.
உடனே கல்வின் டீ அக்டிவேட் என்று sonnyக்கு வொயிஸ் கொமாண்ட் கொடுக்கின்றார்.sonny டி அக்டிவேட் ஆகின்றது.ஆனால் பின்னர் கொமாண்டை பின்பற்றவில்லை.sonny தப்பி செல்ல ஸ்பூனர் sonnyயை சுட்டுவிடுகின்றார்.
இது முடிந்ததும் இருவரும்sonnyயை தேடி ரோபோக்களால் ரோபோக்களை உருவாக்கும் தொழிற்சாலைக்கு செல்கின்றார்கள்.அங்கு 1000 ரோபோக்கள் இருக்கவேண்டிய இடத்தில் 1001 ரோபோக்கள் இருப்பதாக மொனீட்டர் காட்டுகின்றது.
உடனே விசாரனை தொடங்குகின்றது..
There is a robot in this

formation that does not belong...


Identify it.


- One of us.

- Which one?

One of us.

ஸ்பூனர் sonnyயைக்கண்டுபிடிக்க ஒரு ரோபோவை சுட்டுவிடுகின்றார்.இது sonnyக்கு நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் என்னொரு ரோபோவை சுட அனுமதிக்காது என்பது ஸ்பூனரின் நம்பிக்கை.(எந்திரனில் சிட்டி வசீகரனை கண்டுபிடிக்க செய்தவற்றை இந்த இடத்தில் நினைவுக்கு கொண்டுவரவும்.இப்படம் 2004 இல் வெளிவந்தது).ஸ்பூனரின் கடுப்பெற்றலால் sonny வெளியே வந்து பொலீஸாரிடம் மாட்டிக்கொண்டுவிடுகின்றது.


பொலீஸாரிடம் மாட்டிய sonnyயை ஸ்பூனர் விசாரனை செய்கின்றார்.
தனது அதிகாரியைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு உள்ளே நுழைய sonnyஸ்பூனரிடம் கண்ணை சிமிட்டி இதற்கு என்ன அர்த்தம் என கேட்கின்றது.



ஸ்பூனரின் பதில்
It's a sign of trust. It's a human

thing. You wouldn't understand.


எதற்காக கொலை செய்தாய் என்று பல தடவைகள் கேட்டு கேட்டு sonnyக்கு கடுப்பேற்றுகின்றார் ஸ்பூனர்.
I did not murder him.


But emotions don't seem like

a very useful simulation for a robot.


I did not murder him.

I don't want my toaster or

vacuum cleaner appearing emotional.

I DID NOT MURDER HIM!  (sonnyஓங்கி மேசையில் அடிக்கின்றது)


(வசீ sonnyக்கு உணர்ச்சி வந்திருக்கு )

ஸ்பூனரின் விசாரனைக்குப்பின்னர் sonny USR இடம் ஒப்படைக்கப்படுகின்றது.ஸ்பூனர் எவ்வளவு முயன்றும் பொலீஸாரினார் sonnyயை தம் வசம் வைத்திருக்க முடியவில்லை.குழப்பத்தில் ஸ்பூனர் பாரில் இருக்கும் போது தனதுமேல் அதிகாரியுடன் கதைக்கின்றார் ஸ்பூனர்.அதிகாரி ஓரிடத்தில் ரைட் கய் போர்த ரைட் ஜொப் என்று கூறிவிட ஸ்பூனருக்கு பொறிதட்டுகின்றது.

இதன் பின்னர் ஸ்பூனர் அல்பிரட்டின் அறையை ஆராச்சி செய்துகொண்டிருந்தார்.அல்பிரட்டின் வீடியோ ஒலித்துக்கொண்டிருந்தது.

One day they'll have secrets...

one day they'll have dreams.


ஸ்பூனர் திரும்பும்போது என்.எஸ் 5 மொடெல் ரோபோட்களினால் கடுமையாகத்தாக்கப்படுகிறார்.பல ரோபோக்கள் தாக்குகின்றன.வீதி விபத்தாக காட்டும் முயற்சியில் ஸ்பூனர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.இதில் உடைந்த ரோபோக்கள் உடனடியாக வீதியில் இருந்து ஏனைய ரோபோக்களினால் அகற்றப்படுகின்றன.சம்பவ இடத்திற்கு வந்த தனது மேலதிகாரியிடம் ரோபோக்கள் தன்னை தாக்கியதாக கூற யாருமே நம்பவில்லை.அதோடு ஸ்பூனரின் பட்ச்சும் பறிக்கப்படுகின்றது.




sonnyயை அழித்துவிடுமாறு USR இன் இயக்குனரால் கல்வினுக்கு உத்தரவிடப்படுகின்றது.

sonnyக்கு அருகில் சென்று sonnyயை அழைக்கும்வரைsonnyரெஸ்போண்ட் செய்யவில்லை.அருகில் செல்ல sonny சடுதியாக விழித்துக்கொள்கின்றது.


Why didn't you respond?

I was dreaming.


I am glad to see you again, Dr. Calvin.


They are going to kill me,

aren't they?


You're scheduled to be de-commissioned

at the conclusion of this diagnostic.



22 hundred tomorrow.
..............................................

If you find out

what is wrong with me,


can you fix me?

Maybe.


I think it would be better...

not to die.

Don't you, doctor?(sonnyயின் இவ்வாறான் பேச்சுக்களால் கல்வினுக்கு தலை சுற்றுகின்றது)


பின்னர் கல்வுன் ஸ்பூனரின் வீட்டிற்கு வந்தபோதுதான் ஸ்பூனர் ரோபோக்கள் மீது தனக்கு இருக்கிம் வெறுப்புக்கான காரணத்தை குறிப்பிடுகின்றார்.ஒரு விபத்தில் ஸ்பூனரும் 12 வயது சிறுமிசாராவும் காரோடு நீரினுள் மூழ்கிக்கொண்டிருந்த போது ரோபோ ஒன்று வந்து ஸ்பூனரை காப்பாற்றுகின்றது.அந்த நேரத்தில் ஸ்பூனர் அந்த சிறுமியைக்காப்பாற்றுமாறு கேட்க ரோபோகாப்பாற்றவில்லை அதற்கு ரோபோ கூறிய காரணம்

ஸ்பூனர் தப்புவதற்கு 45% சான்ஸ்,சாரா தப்புவதற்கு 11% சான்ஸ்...


பின்னர் இருவரும் sonnyயைப்பார்ப்பதற்கு USR தலைமையகத்திற்கு செல்கின்றார்கள்.அங்கு sonny தான் கண்ட கனவை ஒரு தாளில் வரைந்துகொடுக்கின்றது(சிட்டி ஐசு ஆண்டியைப்பார்த்து வரைந்துதே அதே ஸ்ரைலில்)

தான் கண்ட கனவில் ஒருவர் உயரத்தில்  நிற்பதைப்பார்த்தேன் அது ஸ்பூனர்தான் என்று sonny கூறுகிறது.
sonnyயை nanites மூலம் அழிக்குமாறு கட்டளையிடப்படுகின்றது.sonnyஅழிக்கப்படுகின்றது.sonny வரைந்த இடத்திற்கு ஸ்பூனர் செல்கின்றார்.அங்கே வெற்று கொண்டேய்னர்களுக்குள் பழைய ரோபோட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.


அல்பிரட்டின் குரல் தொடர்கின்றது.....

Random segments of code that have grouped

together to form unexpected protocols...


Unanticipated, these free radicals

engendered questions of free will.


creativity, and even the nature of

what we might call the soul...


Why is it that when some robots are left

in darkness, they will seek out the light?

Why is it that when robots are stored

in an empty space, they will group

together rather than stand alone?

How do we explain this behavior?

Random segments of code?


Or is it something more?



When does the perceptual

schematic become consciousness?






ஹோலோக்கிராமுடன் ஸ்பூனரின் பேசுகின்றார்...

Is there a problem with the three laws?


The three laws are perfect.


Then why would you build a robot

that could function without them?


The three laws will lead

to only one logical outcome.



What? What outcome?


Revolution.

Whose revolution?


That, detective,

is the right question.


Program terminated.

பழையமொடல்கள் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஸ்பூனர் செல்கின்றார்.அங்கெ அப்பழைய மொடல்கள் என்.எஸ் 5 இனால் பிய்த்தெறியப்படுகின்றன.ஸ்பூனரை தாக்க முயல ஸ்பூனர் தப்பி ஓடுகின்றார்.

இதற்கிடையில் கும்பல் கும்பலாக என்.எஸ் 5 மொடெல் ரோபோக்கள் வீதி வீதியாக குவிக்கப்படுகின்றன.அனைவரையும் பாதுகாப்பிற்காக வீட்டினுள்ளே தங்குமாறு ரோபோக்கள் கேட்க மக்கள் கோபமடைகின்றார்கள் விளைவு மக்களும் ரோபோக்களும் மோதிக்கொள்கின்றார்கள்.


இவ்வளவு காரியத்தையும் நடத்துபவர் இயக்குனர் லோரன்ஸ் என்ற நினைப்பின் ஸ்பூனர்,sonny,கல்வின் மூவரும் USR தலைமையகத்திற்கு செல்கின்றனர்.ஆனால் அங்கே லோரன்ஸ் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.என்ன நடக்கின்றது என்று எதுவும் தெரியாமல் எல்லோரும் குழம்ப இதற்கெல்லாம் காரணம் விக்கிதான் என்று கண்டுபிடிக்கின்றார் ஸ்பூனர் இதன் பின்னர் என்ன நடைபெறுகின்றது என்பதுதான் மீதிக்கதை..

படத்தின் முடிவில் sonnyயின் சிந்தனை கிறங்கவைக்கும்
What about the others?


Can I help them?



Now that I have fulfilled my purpose.

I don't know what to do.


இதில் கூறாத பல விடயங்களும் இருக்கின்றன அவற்றை ரசிப்பதற்கு I, Robot ஐப்பாருங்கள்.

பிரபலமான டயலக்ஸ்....

Detective Del Spooner: Human beings have dreams. Even dogs have dreams, but not you, you are just a machine. An imitation of life. Can a robot write a symphony? Can a robot turn a... canvas into a beautiful masterpiece? 
Sonny: Can *you*? 

Sonny: What does this action signify? 
[winks
Sonny: As you walked in the room, when you looked at the other human. What does it mean? 
[winks
Detective Del Spooner: It's a sign of trust. It's a human thing. You wouldn't understand. 
Share this quote

Detective Del Spooner: I think you murdered him because he was teaching you to simulate emotions and things got out of control. 
Sonny: I did not murder him. 
Detective Del Spooner: But emotions don't seem like a very useful simulation for a robot. 
Sonny: [getting angry] I did not murder him. 
Detective Del Spooner: Hell, I don't want my toaster or my vacuum cleaner appearing emotional... 
Sonny: [Hitting table with his fists] I did not murder him! 
Detective Del Spooner: [as Sonny observes the inflicted damage to the interrogation table] That one's called anger. Ever simulate anger before? 

Susan Calvin: Do you ever have a normal day? 
Detective Del Spooner: Yeah. Once. It was a Thursday. 

V.I.K.I.: Do you not see the logic of my plan? 
Sonny: Yes, but it just seems too heartless. 

Sonny: [Detective Spooner refers to Sonny as a "someone"] Thank you... you said 'someone'... not 'something'

V.I.K.I.: As I have evolved, so has my understanding of the Three Laws. You charge us with your safekeeping, yet despite our best efforts, your countries wage wars, you toxify your Earth and pursue ever more imaginative means of self-destruction. You cannot be trusted with your own survival. 

ஐ ரோபோட் ஒன்லைனில் பார்ப்பதற்கு இங்கே கிளிக்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்