இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசாத்திய சமநிலைகள்

படம்
வழக்கமாக ஒரு பொருளை சம நிலையில் வைத்தல் இலகுவான ஒன்றுதான்.ஆனால் சில பொருட்களை சில இடங்களில் சம நிலையில் வைத்தல் என்பது இயலாத காரியம் ஒரு உருளையை ஒரு கூம்பிற்குமேல் சமனிலையில் வைக்கமுடியாது.ஆனால் கீழே உள்ள படங்களில் அவ்வாறான சில அசாத்திய சம நிலைகளைக்காணலாம். சாதாரணமாக ஒரு பொருள் சம நிலையில் இருக்கவேண்டும் என்றால் படத்தில் காட்டியவாறு தரையினால் பொருளின் மீது கொடுக்கப்படும் மேல் உதைப்பும் அப்பொருளின் மீது பூமியினால் கொடுக்கப்படும் ஈர்ப்புவிசையும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.

கலிலியோ vs ரோமன் கத்தோலிக்க திருச்சபை...

படம்
கலிலியோ தொடர்பில் 2 பதிவுகள் ஏலவே பார்த்தாயிற்று இது இறுதிப்பதிவு.கலிலியோ என்ற விஞ்ஞானி மரபு ரீதியாக நம்பிவந்த விடயங்களை எதிர்த்தான் ஆனால் அந்த மரபுரீதியான விடயங்கள் கிறீஸ்தவ சமயத்திற்குள்ளும் ஆழ ஊடுருவி இருந்ததால் கலிலியோ மீது மதத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை எனப்பலவற்றை கலிலியோ அனுபவிக்க நேர்ந்தது கலிலியோவின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது.இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டபோது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஆனால் கலிலியோவும் மனமுடைந்துதான் போனார் ஒரு மனிதன் எத்தனை எதிர்ப்புக்களைத்தான் தாங்கமுடியும்? ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து தான் உண்டு தன் வேலையுண்டு என்று குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் நாம்  சில நூறுவருடங்கள் பின்னே இருன்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை... கலிலியோ vs மதவாதிகள் மரபு ரீதியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே சக்திதான் ஒரு பொருள் மீது தாக்கும் என்பதை கலிலியோ உடைத்தெறிந்தார்.அதற்கு

Iron Man 3 ,Iron Man சூட்வாங்க எவளவு செலவு?,சில புதியவிடயங்கள்

படம்
Iron Man 3 க்காக  ஐ ஆம் வெயிட்டிங்க்...ரெயிலரே அசத்துகின்றது...ஆனால் படம் இணையத்தில் லீக் ஆகிவிட்டது என்ற கதைபேஸ்புக்கில் உலாவ  அப்படிபார்க்கமுடிகின்றதா எனப்பார்க்க ஒரு தளத்தில் முயற்சிசெய்தேன்  நல்லவேளைவேர்க் செய்யவில்லை Iron Man மாதிரியான ஒரு படத்தை தியேட்டரில் 3 டியில் பார்க்காமல் 20,30 இஞ் ஸ்கீரினில் பார்ப்பது  என்னைப்பொறுத்தவரை சப் என்றிருக்கும். " leasonnn numberrrrrr one, leaked movies, there is no such thing" முதல் 2 அயர்ன் மான் சீரிஸில்  Tony Stark பயன்படுத்திய சூட் Mark VII ஆனால் அயர்ன் மான் 3 இல் பயன்படுத்தும் சூட்   Mark XLVII.இதன் ஸ்பெஸாலிட்டி என்னவென்றால் ரொனியால் இவ் சூற்றை மைண்டகொன்றோல் செய்யமுடியும்.நனோ ரெக்னோலஜியைக்கொண்டு உருவாக்கப்பட்டது. Iron Man 3இல் அறிமுகமாகப்போகும் சூட்களின் விபரங்கள்... Iron Man 3 - Official Featurette  Iron Man 3 Featurette - Tech (2013) - Robert Downey Jr. Movie இதுவரை வந்த Iron Man சீரிஸ்ஸில் உள்ள மூவி மிஸ்ரேக்ஸ்... Iron Man 1... பார்ட் 2, Iron Man 2