Iron Man 3 ,Iron Man சூட்வாங்க எவளவு செலவு?,சில புதியவிடயங்கள்


Iron Man 3 க்காக  ஐ ஆம் வெயிட்டிங்க்...ரெயிலரே அசத்துகின்றது...ஆனால் படம் இணையத்தில் லீக் ஆகிவிட்டது என்ற கதைபேஸ்புக்கில் உலாவ  அப்படிபார்க்கமுடிகின்றதா எனப்பார்க்க ஒரு தளத்தில் முயற்சிசெய்தேன்  நல்லவேளைவேர்க் செய்யவில்லை Iron Man மாதிரியான ஒரு படத்தை தியேட்டரில் 3 டியில் பார்க்காமல் 20,30 இஞ் ஸ்கீரினில் பார்ப்பது  என்னைப்பொறுத்தவரை சப் என்றிருக்கும்.
"leasonnn numberrrrrr one,
leaked movies,
there is no such thing"



முதல் 2 அயர்ன் மான் சீரிஸில் Tony Stark பயன்படுத்திய சூட்Mark VII ஆனால் அயர்ன் மான் 3 இல் பயன்படுத்தும் சூட்  Mark XLVII.இதன் ஸ்பெஸாலிட்டி என்னவென்றால் ரொனியால் இவ் சூற்றை மைண்டகொன்றோல் செய்யமுடியும்.நனோ ரெக்னோலஜியைக்கொண்டு உருவாக்கப்பட்டது.

Iron Man 3இல் அறிமுகமாகப்போகும் சூட்களின் விபரங்கள்...





Iron Man 3 - Official Featurette 






Iron Man 3 Featurette - Tech (2013) - Robert Downey Jr. Movie




இதுவரை வந்த Iron Man சீரிஸ்ஸில் உள்ள மூவி மிஸ்ரேக்ஸ்...

Iron Man 1...









பார்ட் 2, Iron Man 2











Iron Man சூட்வாங்க எவளவு செலவு?


Iron Man 3 இல்Tony Stark the Mark XVII “Heartbreaker,” the Mark XXXIII “Silver Centurion,” the War Machine, the Mark XXXVIII “Igor,” the Mark XXXIX “Gemini,” the Mark XL “Shotgun,” the Mark XXXV “Red Snapper” என்று விதம்விதமான 40 க்குமேற்பட்ட சூட்களைப்பயன்ப்டுத்திகின்றாராம்.Tony Stark அவெஞ்செர்ஸில் பயன்படுத்திய சூட் Mark I-VII ....


Different Iron Man Armors Infographics

வில்லாதி வில்லன்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்