book marks களை சேமித்துவைப்பது எப்படி?
நீங்கள் உங்கள் புரோசரை அன் இன்ஸ்ரோல் செய்யவேண்டியேற்பட்டாலோ அல்லது உங்கள் பி.சியை போர்மற் செய்யவேண்டியேற்பட்டாலோ உங்களுக்கு தேவையான விடயங்களை எக்ஸ்ரேர்னல் ஹாட்டிஸ்க் போன்றவற்றில் பாக்கப் செய்துவைத்திருக்கமுடியும்.ஆனால் புக்மார்க்களை எப்படி தரவிறக்கம் செய்வது/சேமிப்பது.வழி இதோ. குரோம் பாவனையாளர்கள்.... customize and control google chrome என்பதை கிளிக் செய்து bookmarks ஐ கிளிக் செய்யவும் பின்னர் book mark manager என்பதைகிளிக் செய்தால் கீழே காட்டப்பட்டுள்ளதைப்போன்றவிண்டோ தோன்றும். நீங்கள் புக் மார்க் பாரில்/வேறுவேறு நேமை உடைய போல்டர்களில் உங்கள் புக் மார்க்கை குறியிட்டுவைத்திருப்பீர்கள்(நான் உருவாக்கியவை மேலேNew folder,new,i robot,kiru ).உங்களுக்குத்தேவையான புக்மார்க் போல்டரில் கிளிக் செய்தபின்(எந்த போல்டரையும் உருவாக்கவில்லையெனில் எந்தபோல்டரையும் கிளிக் செய்யத்தேவையில்லை.பின்னர் ஓர்கனைஸ் என்பதை கிளிக் செய்யவும்.(படத்தில் வட்டமிடப்பட்டபகுதி) import bookmarks from HTML file என்பதைக்கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய பெயரைக்கொடுத்து,விரும்பிய ...