இடுகைகள்

இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து Angry Birds கேம்ஸ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்வதற்கு

படம்
angry birds ஒரு பறவையை கொண்டு எதிர்ப்படும் எல்லாவற்றையும் நொறுக்க வேண்டும் அதென்ன சாதாரண காரியமா ? ஏவுகணை  தாக்குதலில் ஈடுபடும் வீரர்களைப்போல எறியம் கோணம் என்பவற்றை எது உதவியும் இன்றி கண்ணால் மட்டுமே கணித்து தாக்கவேண்டும் ..இதை விளையாடும் போது மூளை அப்படி கால்குலேசன் செய்யும் (எக்ஸ்சாமுக்கு கூட இப்படி மூளை கஷ்டப்படாது ) இப்படி பல தாக்குதல்களில் சில வெற்றிகள் ..இதுதான் angry birds இன் வெற்றிக்கு காரணம்  கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இணையப்பவனையாளர்களில் பலர் ANGRYBIRDS இற்கு அடிமையாகி உள்ளார்கள் மொபைல் உலகத்திலும் பெரும்பாலானவர்களால் angrybird  கேம்ஐத்தான் விளையாடுகிறார்கள் இதற்கு இது கொண்டிருக்கும் கடினமான லேவேல்கள் சிம்ப்லிசிட்டி கிராபிக்ஸ் மியூசிக் என பலதும் கைகொடுத்துள்ளன angrybirds  ஐ உருவாக்கிய ரோவியோ டீமுக்கு இது ஒரு பெரிய பாய்ச்சல்  இவர்கள்  Angry Birds Seasons   , Angry Birds  Rio  களை உருவாக்கி இருந்தார்கள் இவற்றுள் அண்மையில் வெளியிடப்பட்ட  Angry Birds Space டவுன்லோட் செய்வதற்கு  link Screenshots for Angry Birds Space PC Version : Angry Bir

நீயா நானாவில் கோபினாத்தை திணறடித்த பவர்ஸ்டார்

படம்
பவர்ஸ்டாரை தெரியாத வேற்றுக்கிரக ஜந்துக்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு புகழின் உச்சியில் இருந்து கொண்டிருப்பவர் நம்ம பவரு பல ஊடகங்கள் டிவிக்கள் இணயத்தளங்கள் வலைபூக்கள் என அனைத்திலும் இப்ப பவருதான் பவர்லைட்...டிவிக்களில் வரும் அவரது பேட்டியால் பவரு ரொம்ப பிசி (ரசிகைகள் தொல்லை ) அவரது என்ரியால் முண்ணனி நடிகர்களைக் கிழித்துக்காயபோட்ட சமூகவலைத்தள குழுக்கள் எல்லாம் வாயடைத்துப் போய்விட்டன சினிமாவுக்கு புதிதாக அறிமுகமாகும் நடிகர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் பம்மிக்கொண்டுதான் இருப்பார்கள் கேட்டால் எதிரிகள் யாரும் இல்லை  நான் யாருக்கும் போட்டி இல்லை என்றுதான் கூறுவார்கள் பவர் அப்படி எல்லாம் இல்லை ..வந்த முதல் நாளே கூறி விட்டார் தனக்கு போட்டி சூப்பர் ஸ்டார் தான் என்று அதைவிட ரானா படத்துடன் தான் தனது படத்தை  போட்டியாக விடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.. (இதனால் சூப்பர் ஸ்டார்  நிரந்தரமாக இமயமலைக்கு சென்றுவிடவும் வாய்ப்புள்ளது) தன்னுடன் நடிப்பதற்கு அனுஸ்கா போன்ற முண்ணணி நட்சத்திரங்கள் போட்டி போடுவார்கள் என்றெல்லாம் சிங்கம் கர்ஜித்திருக்கிறது(இதனால் தான் அனுஸ்கா பல படங்களுக்கு மறுப்புத்தெரிவித்

முகப்புத்தகத்தில் கடவுள் இருக்கிறாரா ?-02

படம்
(( கடவுள் இருக்கிறாரா ? -01 )) தொடர்ச்சி .......... Amaresh Gunesingam   உதாரணமாக பைபிளை எழுதியது கொன்ஸ்ரன்ரைன்.அவனுக்கு யேசுவை யாரென்றே தெரியாது...பைபிள் எழுதப்பட்டபோது யேசு பற்றிய கருத்துக்கள் வதந்திகளாகவே இருந்தது ,, ஆக வதந்திகளை ஆதாரமாக வைத்து கொன்ஸ்ரன்ரைன் எழுதியது பைபிள்..அவன் பீஇகன் நெறியை சார்ந்தவன்...அவன் ஏன் இன்னொரு நெறியை தெரிவு செய்தான் என்றால் ஆட்சி.....அன்றுதொட்டு இன்றுவரை மதம் என்பது ஆட்சிக்கான ஒரு மறைமுக அரசிய கருவி...அது தனிமனித வாழ்க்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிரது...தனிமனித உளவியலை அடிப்படையாக வைத்து ஆட்சியை இலகுவாக்க வல்லது மதம்...பீகன் மத்திலிருந்த குறைபாடு கொன்ஸ்ரன்ரைனுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது Monday at 21:59  · Like ·   1 ·           Mynthan Shiva   ‎ Amaresh Gunesingam பகுத்தறிவான கருத்து.இதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. Monday at 21:59  · Like ·           Mynthan Shiva   பைபிளோ , குரானோ , வேதங்களோ , மகாபாரதங்களோ அதனை நம்புவோருக்கு மட்டுமே உதவக்கூடியது.நீங்கள் தர்க்க ரீதியாகவோ , லாஜிக்கலாகவோ பகுத்தறிவுடன் அனுகுவீர்களாய் இருந்தால் இன்று