இடுகைகள்

வீட்டில் இருந்தபடி மாதம் 2000 டொலர் உழைக்க வேண்டுமா??

படம்
நண்பனொருவன் பேஸ்புக்கில் மெஸேஜ் அனுப்பினான் இந்தலிங்கைப்பாருடா இதில ரிஜிஸ்ரர் பண்ணு காசுவரும்.வீட்டில சும்மா இருந்துக்கிட்டு உழைக்கலாம் என்றான்.இதென்ன கொடுமை அட்ஸென்ஸாலயே ஒழுங்காக உழைக்கமுடியலயே இது என்ன புதுக்கதை என்று போய்ப்பார்த்தால் இன்று நான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட p.t.c தளங்கள் மூன்றின் மூலம் 25$ சம்பாதித்துள்ளேன்... மேலும் அந்தத் தளங்களின் மூலம் இன்னும் ஒரு மாதத்திற்குள் மேலும் 20-30$ சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது... புதிதாகத் தொடங்கப்பட்ட தளங்களின் விஷேடமான ஒரு வசதியாகவே இது வழங்கப்பட்டுள்ளது..... முதலாவது தளத்தில் இன்னும் 400 பேருக்கு மட்டுமே சான்ஸ் உள்ளது... உடனடியாக இந்தத் தளங்களுக்கு சென்று றியிஸ்டர் செய்து கொள்ளவும்.... றியிஸ்டர் செய்வதற்கு online bank அக்கௌன்ட் உடனடியாகத் தேவையில்லை... இந்தப் பணம் தேவையென்று நினைப்பவர்கள் உடனடியாக இதைப் படித்தவுடன் றியிஸ்டர் செய்யவும்.... மிக விரைவாக மெம்பர்ஸ் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்..... இரண்டாவது, மூன்றாவது தளங்கள் அவசரமில்லாததால் பின்னர் அனுப்புகிறேன்.... ஆன்லைன் பேங்க் விபரங்கள் பின்னர் தனியாக அனுப்புகி

புரூஸ்லீ வரலாறு history channelலின் documentary தொகுப்பு

படம்
இன்று புரூஸ் லீ யின் பிறந்த நாள்.புரூஸ்லீ வரலாறு history channelலின்  documentary தொகுப்பு அண்ணளவாக 1 மணித்தியாலம் 30 நிமிடங்களைக்கொண்ட வீடியோவை history சனல் வெளியிட்டுள்ளது.அந்த வீடியோ பதிவின் இறுதியில் உள்ளது. நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973 கலிபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார் லீ ஆனால் வளர்ந்தது ஹாங்காங்கில். இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் பெயர் Grace.தந்தை நடிகர் என்பதால் லீக்கும் சிறுயவயதிலேயே நடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தது.சிறியவயதில் 12 வயதிற்குள் 20 படங்கள் வரை நடித்துள்ளார்.சில தொலைக்காட்சித்தொடர்களிலும் நடித்துள்ளார்.1971இல் இவரது முதலாவது படம் வெளிவந்தது பிக் பாஸ் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நடக்கும் போர் தொடர்பான கதை.ஊரில் இருந்து வேலைக்கு வரும் புரூஸ் லீ வேலை தளத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கின்றார்.இந்தக்கதையை எங்கேயோ கேட்டது மாதிரி இல்லையா? பல படங்களில் இந்தக்கதை வந்துள்ளது. புரூஸ்லீயின் குடும்பம் லீக்கு பெண்ணின் பெயரைத்தான் சூட்டினார்கள்.அவர்கள்  Sai Fon/Little Phoenix என அழைத்தார்கள்.லீ பிறப்பதற்

நீங்கள் பேஸ்புக்கில் உங்கள் சகோதரியை காதலித்துவிட்டால்

படம்
நீங்கள் பேஸ்புக்கில் உங்கள் ரத்த உறவையே காதலித்துவிட்டால் என்ன ஆகும்.பேஸ்புக்கின் கொடூரமான  முகங்களில் இதுவும் ஒன்று.பேஸ்புக்கில்  நமக்கு புதிதாக ஒருவர் அறிமுகமாவது மிக இலகு.ரிக்குவெஸ்ட் கொடுத்து அக்ஸெப்ட் செய்தால் ஓகே.பின்னர் ஹாய் உடன் ஆரம்பிக்கும் கதைகள் லைஃப் எப்படி போய்க்கிட்டிருக்கு? என்ன சாப்பிட்டாச்சா? என்று சென்று டியர் உனக்கு மெஸேஜ் அனுப்பாம இருக்க முடியல ரேஞ்சிற்கு சென்றுவிடும்.ஒரு மாதிரியாக மெஸேஜ் அனுப்புவதற்கு நாம் அடிமையாகிவிடுவோம்.பேஸ்புக்கில் புதிதாக வரும் ரிக்குவெஸ்ட்களில் ஆண்கள்,பெண்கள் பல புனைபெயர்களில் உலாவருகின்றார்கள்.பிரியாக்குட்டி,கன்னுக்குட்டி அது இது என்று பல பெயர்கள் வரும்.ஆனால் இது ஆணா பெண்ணா என்பது இரண்டாவது பிரச்சனை.ஆரம்பத்தில் சட்டில் ஆரம்பிக்கும் கதைகள் காதலில் சென்று முடிவடைந்தபின்னர்...அது உங்கள் சகோதரி,சகோதரனாக இருந்தால்..இவ்வளவு நாட்களும் நீங்கள் காதலித்தது உங்கள் சகோதரனை/சகோதரியை என்று தெரிந்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் நடக்க சாத்தியமில்லாதவைகள் இல்லை.புனைபெயரில் உலாவரும் போது உண்மையில் அது யார் என்று அவர்களாக கூறாதவரை உங்களுக்கு அது யார் என்ப

என் நண்பன் என் முதல் எதிரி

படம்
எப்போதாவது உங்கள் நண்பருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதுண்டா? இக்கருத்து மோதலின் பின் நண்பனை மீண்டும் சந்திக்கும் போது முன்பு இருந்ததை விட உங்களுக்குள் இடைவெளி சற்றுக்கூடியிருந்தது நினைவிருக்கின்றதா?சில நேரங்களில் முகத்தைக்கூட பார்ப்பதற்குக்கடினமாக இருந்திருக்கலாம்.இது உங்களுக்கு நடந்ததோ இல்லையோ தெரியாது ஆனால் எனக்கு நடந்தது. நம்முள் பல பேருக்கு நடந்திருகலாம். இளசுகளுக்கிடையில் குறிப்பாக ஆண்களுக்கென்று சில பொதுவான இயல்புகள் இருக்கின்றது. நெருக்கமான 4 நண்பர்கள் இருப்பார்கள் 2 வருட நட்பென்று வைத்துக்கொள்ளுங்களேன் வீட்டில் அம்மா கேட்பார் அவன்ர அப்பா என்ன வேலை?தெரியாது.அவன்ர அப்பான்ர சொந்த இடம் என்ன? தெரியாது. நம்ம கணேஸ் மாஸ்ரரிண்ட சொந்தமாம் அவை தெரியுமா? தெரியாது .ஏண்டா 2 வருசமா வீட்டுக்கு வந்துபோறான்  இதுகூட தெரியாதென்னுறாய்? இதற்குப்பதில் இல்லை. 5 வருடம் ஆகியபின் ஓரளவு நண்பனின் குடும்பத்தினரது பெயர்கள்.வேலை நிலவரங்கள் தெரியவரும்.ஆனாலும் நண்பனின் தந்தை தாயின் சொந்தங்கள் எல்லாம் அவ்வளவாக தெரியவராது.காரணம் என்னவென்றா கேட்கின்றீர்கள்?மேலே சொன்னவையெல்லாம் ஒரு முக்கிய மேட்டரே இ

உலக அழிவு திரைப்படங்கள்

படம்
உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் சகலருக்கும் இருக்கின்றது.சாதாரணமாக சாஸ்திரங்களை நொஸ்ரடாமஸ்ஸின் எதிர்வுகூறல்களை  நம்பாதவர்களைக்கூட விஞ்ஞான ரீதியான அழிவு பற்றிய அனுகூலங்களை அறியும்போது கலங்கிவிடுவார்கள்.பொதுவாக உலக அழிவுபற்றிய திரைப்படங்கள் ஏலியன்கள் வந்து உலகத்தை அழித்துவிடுவார்கள் சில படங்களில் அழிக்கவரும் அவ் ஏலியன்தான் பூமியில் உயிர்கள் உருவாக அனுமதித்தவர்களாக சித்திகரிக்கப்படுவார்கள் ,விண்கற்கள் மோதுவதால் உலகம் அழிதல் போன்றவையும் காட்டப்படும்.இவைகூட உலகம் அழிந்துவிடுமோ என்கின்ற பயத்தை,எண்ணத்தை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்துகின்றன/பயத்தை ஏற்படுத்துகின்றன.2012 திரைப்படத்திற்கு பின் இணையத்தில் உலக அழிவுபற்றிய விடயங்கள் போதுமான அளவிற்கு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.அந்தப்படத்தின் பின்னர் அழிந்துவிடுவோமோ என்ற பயமும் அதிகரித்துள்ளது.சில இணையத்தளங்கள் உலகம் அழிவதற்கான காரணங்களுடன் ஒரு படி மேலே போய் உலகம் 2012.12.21 இல் அழியப்போகின்றது என்று டேட்டையும் போட்டு ஏதோ ரொக்கற் புறப்பட ஆயத்தம் செய்வதுபோல் ரைமையும் ஓடவிட்டிருக்கின்றார்கள்.என்ன ஒரு வில்லத்தனம். இவர்கள் எல்லாம் 2012.12.22